மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கபட்டுள்ளது.

மக்களைவி எதிர்கட்சி தலைவரும் எம்பியுமான குலாம் நபி ஆசாத் வெளியிட்டுள அறிக்கையில் ஒளிமிக்க நட்சத்திரங்களில் ஒன்று மறைந்து விட்டதாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவு கலையுலகத்திற்கு மிகபெரிய இழப்பு என்றும் அவரை இழந்து வாடும் தமிழக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும் குலாப் நபி ஆசாத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.