நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், வழக்கம்போல் அமளி செய்தனர். இதையடுத்து அவை தலைவர், கூட்டத்தை ஒத்தி வைத்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த பாஜக மூத்த தலைவர் அத்வானி, அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம், தினமும் அவை ஒத்தி வைக்கப்படுவதையும், எதிர்க்கட்சிகளால் கூட்டம் முடக்கப்படுவதையும் செய்தியாக்கும்படி கேட்டு கொண்டார்.

அப்போது அங்கு வந்த நாடாளுமன்றவிவகாரங்கள்துறைஅமைச்சர்அனந்த்குமார், மத்தியஅமைச்சர்வெங்கைய்யாநாயுடு, மத்தியஉள்துறைஅமைச்சர்கிரண்ரிஜிஜுஆகியோர், அத்வானியின் புகாருக்கு, பத்திரிகையாளர்களிடம்விளக்கமளித்தனர்.

அமைச்சர் அனந்த்குமார்,வெங்கைய்யநாயுடு, கிரண்ரிஜிஜும்ஆகியோர்கூறுகையில், "எதிர்க்கட்சிஉறுப்பினர்களின்செயல்பாடுகள்மீதுஅத்வானிஅதிருப்தியடைந்துள்ளார்' என்றனர்.