வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 21ஆம் தேதி முதல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.ஆனால் தொடந்து 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது  என வதந்தி கிளம்பியுள்ள நிலையில் அது உண்மை அல்ல என்று  வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பேங்க்ஆஃப்பரோடா, தேனாவங்கி, விஜயாவங்கிஆகியவங்கிகளைஒன்றாகஇணைக்க, கடந்தசெப்டம்பர்மாதம்மத்தியஅரசுஒப்புதல்அளித்தது. இதற்குவங்கிஊழியர்கள்எதிர்ப்புதெரிவித்துவருகின்றனர். மூன்றுவங்கிகளும்இணைக்கப்பட்டால்எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சிஆகியவற்றுக்குஅடுத்தபடியாகஇந்தஇணைப்புவங்கிஇருக்கும்.

இந் 3 வங்கிகளும் இணைக்கப்பட்டால்ஊழியர்களின்பணிப்பாதுகாப்புபாதிக்கப்படும்என்றுஆல் இந்தியா பேங்க் ஆபிஸர்ஸ் அசோசியேசன் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். வங்கிகள்இணைப்பு, பழையஓய்வூதியத்திட்டம், குறைந்தபட்சஊதியம், பணிப்பாதுகாப்புஉள்ளிட்டகோரிக்கைகளைவலியுறுத்தி, நாளைவேலைநிறுத்தப்போராட்டத்தில்ஈடுபடமுடிவுசெய்துள்ளனர்.

இதற்குபல்வேறுசங்கங்கள்ஆதரவுஅளித்துள்ளன. நாடுமுழுவதும்உள்ள 3.20 லட்சம்வங்கிஊழியர்கள்இதில்பங்கேற்கின்றனர். ஆனால், அனைத்துஇந்தியவங்கிஊழியர்கள்கூட்டமைப்பு (யுஎஃப்பிசி), மூன்றுவங்கிகளைஒன்றாகஇணைப்பதற்குஎதிர்ப்புதெரிவித்துவரும் 26ஆம்தேதியன்றுஒருநாள்வேலைநிறுத்தப்போராட்டத்தில்ஈடுபடமுடிவுசெய்துள்ளது.

இரண்டுவெவ்வேறுநாட்களில்வெவ்வேறுசங்கங்கள்வேலைநிறுத்தப்போராட்டத்தைஅறிவித்துள்ளதால், மக்களிடையேகுழப்பம்ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அகிலஇந்தியவங்கிஊழியர்சங்கத்தின்பொதுச்செயலாளர்வெங்கடாச்சலம்செய்தியாளர்களிடம்பேசினார். அப்போது மூன்றுவங்கிகள்இணைப்புக்குஎதிர்ப்புதெரிவித்துவரும் 26ஆம்தேதியன்றுஅகிலஇந்தியஅளவில்ஒருநாள்வேலைநிறுத்தப்போராட்டத்தில்ஈடுபடமுடிவுசெய்யப்பட்டுள்ளது.

வரும் 21ஆம்தேதிஒரேஒருசங்கம்மட்டும்இக்கோரிக்கையைவலியுறுத்திப்போராட்டத்தில்ஈடுபடுகிறது. இதனால், வங்கிப்பணிகள்பாதிப்படையாது. ஆனால் 22, 23ஆம்தேதிகளில்வங்கிகளுக்குவழக்கமானவிடுமுறையாகும்.

24ஆம்தேதிவங்கிகள்வழக்கம்போல் இயங்கும். 25ஆம்தேதிகிறிஸ்துமஸ்விடுமுறைமற்றும் 26ஆம்தேதிபோராட்டம்நடத்தப்படும்என்பதால்தொடர்ந்துஇரண்டுநாட்கள்வங்கிகள்செயல்படாது. அதனால், வங்கிகள் 21ஆம்தேதிமுதல் 26ஆம்தேதிவரைஇயங்காதுஎன்றுபரவும்தகவல்உண்மையல்ல என்றுதெரிவித்தார்.