Your weight will depend on the amount of water you are drinking

அ. 20 கிலோவுக்கு மேல் உள்ள சிறுவர்கள் முதல் 45 கிலோ வரை உள்ளவர்கள் வரை கட்டாயம் 1 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.

ஆ. 50 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 1.2லிட்டர் வரை

இ. 55 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 1.5 லிட்டர் வரை

ஈ. 65 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 2 லிட்டர் வரை

உ. 70 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 2.2 லிட்டர் வரை

ஊ. 75 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 2.5 லிட்டர் வரை

எ. 80 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 3 லிட்டர் வரை

ஏ. 85 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 3.2 லிட்டர் வரை

ஐ. 90 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 3.5 லிட்டர் வரை

ஒ. 95 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 4 லிட்டர்*

ஓ. 100 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 4.2 லிட்டர்*

ஔ. 100 கிலோவுக்கு மேல் எடை கொண்டவர்கள் நிச்சயம் உடல் பருமனை குறைப்பதையே முதல் வேலையாகக் கொள்ள வேண்டும்.