What foods can help with the treatment. Be surprised to read ...
1... ரோஜா அர்த்தர் : முக வசீகரம் கூடும்.
2.. பாதாம்பருப்பு + தேங்காய் : ஞாபகசக்தி கூடும்
3.. கதர்சன சூரணம் : காய்ச்சல் நிற்கும்
4.. அத்திப்பழம் : அம்மை குணமாகும்
5.. எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்
6.. பால் + கசகசா : துõக்கம் வரும்
7.. கோதுமை, பீன்ஸ் : நரம்பு உறுதியாகும்
8.. கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்
9.. மல்லிகை இலை : கண் சிவப்பை போக்கும்
10... ரோஜா குல்கந்து : மலச்சிக்கல் நீங்கும்
11.. வேப்பெண்ணெய் : மூக்கடைப்பு நீங்கும்
12.. வெங்காயம் : நோய் தடுப்பு கூடும்
13.. ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, காரட் : இருதயம் பலம் பெறும்.
