use this drink for reduce fat

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த பானத்தை தயாரித்து வெறும் வயிற்றில் காலையில் அருந்தினால் வயிறு சுருங்கி, தொப்பை மறைந்து விடும். அப்படி என்ன பானம்?

பானம் செய்ய தேவையானவை:

சுத்தமான தேன் - 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி சாறு சுண்ணாம்பு நீக்கியது - 1 டேபிள்ஸ்பூன்

ஆப்பிள் சைடர் வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்

பூண்டு - 1 பல்

பொதினா அல்லது பார்ஸ்லி - 1 கைப்பிடி

தண்ணீர் - அரை கிளாஸ்

அவகேடோ - அரைப் பழம்

செய்முறை:

அவகேடோ பழத்தை தோலுரித்து சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும். இஞ்சி சாறு, தேனை தவிர்த்து மற்ற மேலே சொன்னவற்றை மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். கடைசியில் இஞ்சி சாறு, தேன் சேர்த்து கலக்கவும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை இருந்த இடம் தெரியாமல் போகும்.