use these two things to cure diabetes

சர்க்கரை நோயைப் போக்க மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். இந்த இயற்கை வைத்திய முறையை முயற்சி செய்து பாருங்களேன். 

சர்க்கரை நோயை விரட்ட எவ்வளவோ செய்திருப்பீர்கள். இதையும் செய்து பாருங்க. நிச்சயம்ம் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

தேவையானப் பொருட்கள்

கவரக்கொத்தமல்லி - அரை கிலோ

வெந்தயம் -கால் கிலோ

இவற்றை தனித்தனியா பொன்னிறமாக வறுத்து, பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். 

பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் உண்ணக்கூடாது. இப்படி செய்துவந்தால் ஒரே மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். 

சர்க்கரை உங்கள் இரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

பின் குறிப்பு 

வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே.