This is the reason for the watermelon that removes the disease ...
பல்வேறு நன்மைகளை கொண்ட தர்பூசணி நீர்ச்சத்தை அதிகம் உள்ளடக்கியது. தர்பூசணி ஒரு நோய் நீக்கி.
தர்பூசணி
** நாவறட்சி, தாகம், உடல் சூட்டைப் போக்ககூடியது.
** தர்பூசணி, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
** வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.
** இதில், வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால் கண்பார்வை குறைபாடுகளை களைகிறது. பார்வையை பலப்படுத்துகிறது.
** சிறுநீரகத்தை சீர் செய்கிறது. சிறுநீரை பெருக்கி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது.
** எலும்புகளுக்கு பலம் தருகிறது.
** உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.
** தர்பூசணியை பயன்படுத்தி ரத்த அழுத்த குறைபாடினால் உண்டாகும் தலைச்சுற்றல், மயக்கம், உடல் சோர்வு போன்றவை போகும்,
** நோய்க் கிருமிகளை அழிக்க கூடிய தன்மை கொண்டது.
** இதை அடிக்கடி சாப்பிட்டுவர தலைமுடி நன்றாக வளரும்.
