The seven benefits of poisoning that give us ...
1.. தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும்.
2.. புதிய ரத்தமும் உண்டாகும்.
3.. தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும்.
4.. கண் சம்மந்தமான கோளாறுகள் தீரும்.
5.. நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும்.
6.. தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது.
7.. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.
