medical benefits of venthaya keerai
1.. தும்பைகீரை
அசதி, சோம்பல் நீக்கும்.
2.. கல்யாண முரங்கைகீரை
சளி, இருமலை துளைத்தெரியும்
3..முள்ளங்கிகீரை
நீரடைப்பு நீக்கும்.
4.. பருப்புகீரை
பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
5.. புளிச்சகீரை
கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
6.. மணலிக்கீரை
வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
7.. மணத்தக்காளி கீரை
வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
8.. முளைக்கீரை
பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
9.. சக்கரவர்த்தி கீரை
தாது விருத்தியாகும்.
10.. வெந்தயக்கீரை
மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
