medical benefits of spinach
1.. அகத்திக்கீரை
இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
2.. காசினிக்கீரை
சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
3.. சிறுபசலைக்கீரை
சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
4.. பசலைக்கீரை
தசைகளை பலமடையச் செய்யும்.
5.. கொடிபசலைக்கீரை
வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
6.. மஞ்சள் கரிசலை
கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
7.. குப்பைகீரை
பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.
8.. அரைக்கீரை
ஆண்மையை பெருக்கும்.
9.. புளியங்கீரை
சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
10.. பிண்ணாருக்குகீரை
வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
