medical benefits of naruthali keerai

1.. தூதுவலைக்கீரை

ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

2.. தவசிக்கீரை

இருமலை போக்கும்.

3.. சாணக்கீரை

காயம் ஆற்றும்.

4.. வெள்ளைக்கீரை

தாய்பாலை பெருக்கும்.

5.. விழுதிக்கீரை

பசியைத் தூண்டும்.

6.. கொடிகாசினிகீரை

பித்தம் தணிக்கும்.

7.. துயிளிக்கீரை

வெள்ளை வெட்டை விலக்கும்.

8.. துத்திக்கீரை

வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

9.. காரகொட்டிக்கீரை

மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

10.. மூக்கு தட்டைகீரை

சளியை அகற்றும்.

11.. நருதாளிகீரை

ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.