How to cure kidney stone

பூளைப்பூ வைத்தியம்..

தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சிப் 6 அல்லது 7 நாள் குடித்தால் கிட்னி வலி சுத்தமாகக் காணாமல் போகும்.

வாரம் ஒருமுறை பூளைப்பூவில் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்லலாம்.

இப்படி தொடர்ந்தால் கிட்னி கல் முற்றிலும் குணமையும்.