Here are the benefits of sleeping on camel through the night ...
கற்பூரத்தில் அடங்கியிருக்கும் நன்மைகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும். கற்பூரத்தின் வாசனையே சுவாசத்திற்கு நல்லது.
இரவு முழுவதும் கற்பூரத்தை நெஞ்சில் கட்டி உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்...
** இரத்த ஓட்டத்தை சீராக்க ஊக்கப்படுத்துகிறது.
** இது வாயுத்தொல்லை, வாயுவால் வயிறு வீக்கம் அடைவது போன்றவை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
** மேலும் இது செரிமானம் சீராகுவதற்கும் உதவுகிறது.
** கற்பூரம் சளித்தொல்லை நீங்க வெகுவாக உதவுகிறது.
** சளி மட்டுமின்றி சுவாசகோளாறுகளுக்கு நல்ல தீர்வையும் இது அளிக்கும்.
** இதன் வாசம் சுவாசிப்பது நுரையீரலை சுத்தம் செய்ய உதவுகிறது.
** கற்பூர எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது தசை மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கிறது.
