Do you know No pesticides can affect the papaya ...

** ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடிய ஒரு பழம்தான் பப்பாளி.

** இதில் வைட்டமின் - ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.

** பல் சம்மந்தமான குறைப்பாட்டை போக்கும்.

** சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கும் தன்மை கொண்டது பப்பாளி.

** இதனை சாப்பிட்டால் நரம்புகள் பலப்படும். ஆண்மை தன்மை அதிகரிக்கும்.

** இரத்த விருத்தியைத் தூண்டும்.

** ஞாபக சக்தியை அதிகரிக்கவும் பப்பாளி சாப்பிடலாம்.

** அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாகாமல் இருப்பர்.

** எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், பப்பாளி சாப்பிடுபவர்களை தாக்காது.

** பப்பாளி பழத்தில் இயற்கையாகவே நச்சுக் கிருமிகளை கொல்லும் சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்குவதே கிடையாது.