Amazing changes in your body if you eat fried fish ...

ஆரோக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்று பூண்டு. அந்த பூண்டை வறுத்து சாப்பிடால் உங்கள் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ.

1.. வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானம் அடைந்து, அது நம் உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.

2.. பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதுடன், உடலினுள் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கும்.

3.. உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் உள்ள அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றி, கொழுப்புக்களை கரைக்கும்.

4.. பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ரத்த நாளங்களில் நுழைந்து, ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும்.

5.. பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.

6.. பூண்டு செரிமானமாகிய முதல் ஒருமணி நேரத்தில், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பிக்கும்.

7.. உடலின் உள்ள கொலஸ்ட்ராலின் அளவுகளை சீராக்குகிறது.

8.. தமனிகளை சுத்தம் செய்து, இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்க உதவுகிறது.

9.. நம் உடலில் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கிறது.

10.. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைபடுத்தி, உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கிறது.

11.. எலும்புகளின் வலிமையை அதிகரித்து, உடலில் உள்ள சோர்வை போக்குகிறது.

12.. பூண்டு நம் உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்க உதவுகிறது.