வாருங்கள்! ருசியான தர்பூசணி பாயசத்தை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கோடைகாலம்ஆரம்பிக்கஉள்ளநிலையில்இடங்களில்தர்பூசணிபோன்றபழங்கள்பலஇடங்களில்காணப்படுகின்றன. தர்பூசணியைநாம்பொதுவாகசாலட் , ஜூஸ்போன்றவற்றைதான்அதிகஅளவில்சாப்பிட்டுஇருப்போம். இன்றுநாம்தர்பூசணிவைத்துஅருமையானபாயசம்செய்யஉள்ளோம். இதன்சுவைதனித்துவமாகஇருப்பதால்இதனைசிறுகுழந்தைகள்ல்பெரியவர்கள்வரைஅனைவருக்கும்பிடிக்கும்விதத்தில்இருக்கும்.

வாருங்கள்! ருசியானதர்பூசணிபாயசத்தைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள் :

  • தர்பூசணிஜூஸ் -1/2 கப்
  • ஓட்ஸ் - 1/4 கப்
  • பால் - அரைலிட்டர்
  • சர்க்கரை - தேவையானஅளவு
  • முந்திரிபருப்பு- 2 ஸ்பூன்
  • பாதாம் - 2 ஸ்பூன்

உடல் எடையை குறைக்க உதவும் ஹெல்த்தி "அவகோடா பிரெட் டோஸ்ட் "


செய்முறை:

முதலில்ஒருமிக்சிஜாரில்சர்க்கரையைசேர்த்துபொடித்துவைத்துக்கொள்ளவேண்டும். அதேபோன்றுதர்பூசணிபழத்தைமிக்சிஜாரில்சேர்த்து அரைத்துக்கொண்டுஜூஸ்செய்துகொள்ளவேண்டும்பாதாம்மற்றும்முந்திரிபருப்பினைகைகளால்பொடித்துவைத்துக்கொள்ளவேண்டும்ஓட்ஸைஒருபௌலில்போட்டுஅதில்தண்ணீர்ஊற்றி 10 நிமிடங்கள்ஊறவைத்துக்கொள்ளவேண்டும். பின்அதனைதண்ணீர்இல்லாமல்வடிகட்டிமிக்சிஜாரில்சேர்த்துஅரைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருடீசாஸ்பான்வைத்துஅதில்பாலைஊற்றிகொதிக்கவைத்துவிட்டுஅடுப்பில்இருந்துஇறக்கிவிட்டுபாலைஆறவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருவிலாசமானகடாய்வைத்துஅதிலகிளாஸ்தண்ணீர்ஊற்றிகொதிக்கவைக்கவேண்டும். ஒருகிண்ணத்தில்ஓட்ஸ்மாவினைசேர்த்துசிறிதுதண்ணீர்ஊற்றிகரைத்துக்கொண்டுஅதனைகொதிக்கும்தண்ணீரில்சேர்த்துநன்றாககிளறிவிடவேண்டும்

ஓட்ஸ்வெந்தபிறகுஅதில்பொடித்தசர்க்கரையைசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துவிடவேண்டும். கொதிக்கவைத்துள்ளபால்ஊற்றிமீண்டும்கொதிக்கவைத்துதர்பூசணிசாறைஊற்றிகிளறிவிட்டுஅடுப்பில்இருந்துஇறக்கிவிடவேண்டும்அடுப்பில்ஒருசின்னபான்வைத்துஅதில்சிறிதுநெய்சேர்த்து, நெய்உருகியபின்னர்பாதாம்மற்றும்முந்திரிபருப்பினைசேர்த்துவறுத்துக்கொண்டுபாயசத்தில்ஊற்றிபரிமாறினால்சுவையானதர்பூசணிபாயசம்ரெடி! பாயசம்ரெடி! நீங்களும்ஒருமுறைட்ரைபண்ணிபாருங்க!