வாருங்கள்! டேஸ்ட்டான வெஜ் மோமோஸ் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உலகம்முழுதும்பிரபலமானஉணவுவகைகளில்நூடுல்ஸ், பீசாவிற்குஅடுத்தபடியாகமோமோஸும்ஒன்றாகும். இதனைமாலைநேரத்தில்எடுத்துக்கொள்ளகூடியசிற்றுண்டிவகையைசேர்ந்தது.

குழந்தைகள்முதல்இளைஞர்கள்வரைஅனைவரும்மிகவும்விரும்பிசாப்பிடக்கூடியஒருஉணவாகஇருக்கிறது. மோமோஸில்பன்னீர்மோமோஸ், சிக்கன்மோமோஸ், சில்லிமோமோஸ்,தந்தூரிமோமோஸ்என்றுபலவிதமானமோமோஸ்களைசெய்யலாம். அந்தவகையில்இன்றுநாம்சுவையானவெஜ்மோமோஸினைசெய்வதைபார்க்கஉள்ளோம்.

வாருங்கள்! டேஸ்ட்டானவெஜ்மோமோஸ்ரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • கோதுமைமாவு - 1 கப்
  • வெங்காயம் - 1
  • கேப்ஸிகம் - 1
  • முட்டைகோஸ் - 1/2 கப்
  • கேரட் - 2
  • ஸ்வீட்கார்ன்-1/2 கப்
  • சோயாசாஸ் - 1ஸ்பூன்
  • சில்லிசாஸ் -1 ஸ்பூன்
  • எண்ணெய்-தேவையானஅளவு
  • உப்பு - தேவையானஅளவு

நீரழிவு நோயினை கட்டுப்படுத்த சிவப்பரிசி பாயசம்!

செய்முறை:

முதலில்வெங்காயம், முட்டைகோஸ்,கேரட்,கேப்ஸிகம்ஆகியவற்றைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்ஒருபாத்திரத்தில்வெதுவெதுப்பானதண்ணீர்கொஞ்சம்எடுத்துக்கொண்டுஅதில்கோதுமைமாவும்தேவையானஅளவுஉப்பும்சேர்த்துசப்பாத்திமாவிற்குபிசைவதுபோன்றுபிசைந்துகொள்ளவேண்டும்.பிசைந்தமாவினைஒருஈரத்துணியைகொண்டுமூடிவிட்டுசுமார் 1/2 மணிநேரம்வரைஊறவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதிசிறிதுஎண்ணெய்சேர்த்துசூடாக்கவேண்டும்.

எண்ணெய்சூடானபிறகு, முதலில்வெங்காயம்சேர்த்துவதக்கிவிடவேண்டும். வெங்காயம்பொன்னிறமாகமாறும்வரைவதக்கிவிட்டு, பின்அதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளகேரட், முட்டைக்கோஸ்,கேப்ஸிகம், உப்பு ஆகியவற்றை சேர்த்துநன்றாகவதக்கவும்சிறிதுதண்ணீர்தெளித்துகிளறிவிட்டுபின்சில்லிசாஸ், சோயாசாஸ்ஆகியவற்றைசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துவிட வேண்டும்.

சுமார் 3 நிமிடங்கள்வரைகிளறிவிடவேண்டும்இப்போதுபிசைந்துவைத்துள்ளமாவினைசிறுஉருண்டைகளாகஉருட்டிக் கொள்ளவேண்டும்.பூரிபோன்றுதேய்த்துக்கொண்டுநடுவில், வேகவைத்துள்ளமசாலாவைவைத்து எல்லாபக்கமும்மூடிவிடவேண்டும்.
இதேமாதிரிஅனைத்துமாவினையும்செய்துகொள்ளவேண்டும்.பின்மோமோஸ்களைஇட்லிபாத்திரத்தில்வைத்துசுமார் 15 நிமிடங்கள்வரைமூடிபோட்டுவேகவைத்துஎடுத்துக்கொள்ளவேண்டும். அவ்ளோதான்! சூப்பரானசுவையில்வெஜ்மோமோஸ்ரெடி!