எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை அள்ளித்தரும் ஓட்ஸ் வைத்து சூப்பரான, ஹெல்த்தியான ஓட்ஸ் கட்லெட் ரெசிபியை வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஓட்ஸில்அதிகஅளவுபுரதம், இரும்பு, மக்னிசீயம், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின்பி1, பி 2, பி6, போன்றசத்துக்கள்உள்ளன. ஓட்ஸானதுஇரத்தநாளங்களில்அடைப்புஏற்படுவதைதடுத்துமாரடைப்புவருவதைகுறைக்கிறது. காய்கறிகள்,பழங்களில்இருக்கின்ற 'பைட்டோகெமிக்கல்ஓட்ஸிலும்உள்ளதால்ஹார்மோன்சம்பந்தமானநோய்கள்வருவதையும்தடுக்கிறது. இதனைதவிரபெண்களுக்குஏற்படும்மார்பகபுற்றுநோய், கர்பப்பைபுற்றுநோய்போன்றவையம்வராமல்தடுக்கிறது. மேலும்எண்ணற்றஆரோக்கியநலன்களைஅள்ளித்தரும்ஓட்ஸ்வைத்துசூப்பரானகட்லெட்ரெசிபியைகாணலாம்.


 வழக்கமாகஆலூகட்லெட்,பன்னீர்கட்லெட்,சோயாகட்லெட்போன்றவைநாமஅதிகமாகசெய்துசாப்பிட்டுஇருப்போம். இன்றுநாம்ஓட்ஸ்வைத்துசூப்பரானகட்லெட்ரெசிபியைசெய்யஉள்ளோம். இதன்சுவைசிறியகுழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஅனைவருக்கும்ஏற்றஒருரெசிபிஎன்றுகூறலாம்வாருங்கள்! ஹெல்த்தியானஓட்ஸ்கட்லெட்ரெசிபியைவீட்டில்சுலபமாகஎப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள் :

ஓட்ஸ் - 1 கப்
கேரட்-1
உருளைக்கிழங்கு-1
பச்சைப்பட்டாணி - 50 கிராம்
கேப்ஸிகம்-1
வெங்காயம்-1
பிரவுன்பிரெட்ஸ்லைஸ் - 2
தனியாத்துள்-1/2 ஸ்பூன்
சீரகத்தூள்-1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் -1/2 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
உப்பு - தேவையானஅளவு.
எண்ணெய் -தேவையானஅளவு

Pumpkin Seeds: தினந்தோறும் பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

செய்முறை:

முதலில்வெங்காயம், உருளைக்கிழங்கு, கேப்ஸிகம்,கேரட், மல்லித்தழைஆகியவற்றைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். ஒருமிக்சிஜாரில்ஓட்ஸ்சேர்த்துஅதனைபொடியாகஅரைத்துதனியாகஎடுத்துக்கொள்ளவேண்டும். பின்பிரெட்டைமிக்சிஜாரில்சேர்த்துபொடியாகஅரைத்துகொண்டுமற்றொருதட்டில்எடுத்துக்கொள்ளவேண்டும்.அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்சேர்த்து, எண்ணெய்சூடானபின்அதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளவெங்காயம்சேர்த்துவெங்காயம்பொன்னிறமாகமாறும்வரைவதக்கிவிடவேண்டும்.

பின்பொடியாகஅரிந்துவைத்துள்ளஉருளைக்கிழங்கு, கேப்ஸிகம்,கேரட்ஆகியவற்றைசேர்த்துக்கொள்ளவேண்டும்பின்அதில்பச்சைபட்டாணிசேர்த்துவதக்கிவிட்டு 1/2 க்ளாஸ்தண்ணீர்ஊற்றிமூடிவிட்டுவேகவிடவேண்டும். காய்கறிகள்வெந்தபிறகுஅதனைநன்றாகமசித்துக்கொள்ளவேண்டும். இப்போதுஅந்தகலவையில்ஓட்ஸ்தூள்சேர்த்துநன்றாகபிசைந்துக்கொள்ளவேண்டும். பின்இதில்மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள்,மல்லித்தழைமற்றும்உப்புசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும்.

பிசைந்தகலவையைஒரேமாதிரியானஅளவில்உருட்டிஅதனைதட்டையாகதட்டிபின் பிரெட்பொடியில்இரண்டுபக்கமும்பிரட்டிவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருதோசைக்கல்வைத்துஇந்தகட்லெட்களைவைத்துசுற்றிசிறிதுஎண்ணெய்விட்டுஇரண்டுபக்கமும்சிவந்துவெந்தபின்அதனைஎடுத்துடொமேட்டோசாஸ்வைத்துபரிமாறினால்ஹெல்த்திஓட்ஸ்கட்லெட்ரெடி!