வாருங்கள்! தித்திப்பான பாதாம் பூரியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மாலைநேரங்களில்நாம்அடிக்கடிசெய்துசாப்பிடும்உணவுகளானசமோசா, புட்டு, வடைஎன்றுசாப்பிட்டுஅலுத்துவிட்டதா? கொஞ்சம்புதுமையாக, வித்தியாசமாக, சுவையாகசெய்துசாப்பிடவேண்டும்என்றுநினைக்கிறீர்களா? அப்படியென்றால்இந்தபதிவுஉங்களுக்குதான்.
வடஇந்தியாவின்பலஇடங்களில்பண்டிகைமற்றும்விஷேசநாட்களின்போதுஇதனைசெய்துசுவைத்துமகிழ்வார்கள்.இதனைகுழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஅனைவருக்கும்பிடிக்கும்விதத்தில்இதன்சுவைஇருக்கும்.
வாருங்கள்! தித்திப்பானபாதாம்பூரியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
இனிப்புபூரிசெய்யதேவையானபொருட்கள் :
- சர்க்கரை - 3/4 கப்
- மைதாமாவு - 1 கப்
- அரிசிமாவு - 2 ஸ்பூன்
- நெய் - 1/4 கப்
- உலர்ந்ததேங்காய்துருவல் - 1/2 கப்
- ஏலக்காய்பொடி - 1 ஸ்பூன்
- கிராம்பு - 8-10
- துருவியபாதாம் -தேவையானஅளவு
- உப்பு - தேவையானஅளவு
- எண்ணெய் - தேவையானஅளவு
- தண்ணீர் - 1 கப்
சேமியா இருக்கா பத்தே நிமிடத்தில் காலை மாலை டிபன் ரெடி!
செய்முறை :
முதலில்ஒருபௌலில்அரிசிமாவு, மைதா, உப்பு, உருக்கியநெய்ஆகியவற்றைசேர்த்துநன்றாககலந்துவிட்டுபிசைந்துவைத்துக்கொள்ளவேண்டும். அதில்சிறிதுசிறிதாகதண்ணீர்சேர்த்துமாவினைகொஞ்சம்சாஃப்ட்டாகபிசைந்துகொள்ளவேண்டும். பின்பிசைந்தமாவினைஒருஈரதுணிபோட்டுஅதனைஅப்படியே 10 நிமிடங்கள்வரைஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருகடாய்வைத்துசூடேற்றவேண்டும், கடாய்சூடானபின்புஅதில்சர்க்கரைசேர்த்துதண்ணீர்ஊற்றிக்கொள்ளவேண்டும். சர்க்கரைநன்றாகதண்ணீரில்கரையும்வரைகாத்திருந்துபின்அதில்சிறிதுஏலக்காய்தூள்சேர்த்துசர்க்கரைசிரப்செய்துகொண்டுஅதனைஇறக்கிதனியாகவைத்துக்கொள்ளவேண்டும்.
இப்போதுபிசைந்துஊறவைத்துள்ளமாவினைகையில்கொஞ்சம்எடுத்துஒரேஅளவிலானசிறியஉருண்டைகளாகசெய்துகொள்ளவேண்டும்.பின்அதனைபூரிபோன்றுதேய்த்துக்கொண்டுசமோசாபோன்றுமுக்கோணவடிவில்மூடிவிடவேண்டும்.
அடுப்பில்ஒருவாணலிவைத்துஅதில்எண்ணெய்ஊற்றிகாயவைக்கவேண்டும். எண்ணெய்காய்ந்தபின்னர்,அடுப்பின்தீயினைசிம்மில்வைத்துஒவ்வொருபூரியாகபொன்னிறமாககொள்ளவேண்டும். சூடானஇந்தபூரியில்சர்க்கரைபாகில்டிப்செய்துஅதனைவெளியேஎடுத்துஅப்படியேதட்டில்வைத்துவைத்துபூரியின்மேல்பொடித்தபாதாம்மற்றும்துருவியதேங்காயைதூவிபரிமாறினால்இனிப்பானபூரிரெடி!
