வாருங்கள்! சுவையான பாதாம் கீர் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
உலகம்முழுவதும்கொண்டாடப்படும்விழாக்களில்வாலென்டைன்ஸ்டேயும்ஒன்று. நமதுபாரதத்திலும்இதனைபலரும்வெகுசிறப்பாககொண்டாடிவருகின்றனர். இந்தவாலென்டைன்ஸ்டேக்குஇன்னும்ஒருசிலநாட்களேஉள்ளன. இதனைஇளைஞர்கள்மட்டுமல்லாமல், திருமணமானதம்பதியினரும்இந்நாளில்தங்கள்அன்பைபல்வேறுவிதங்களில்வெளிப்படுத்துகின்றனர். அப்படிஅன்பைவெளிப்படுத்தசிறந்தமுறையெனில்நாமேநம்கைகளால்ஒருசிறப்பானரெசிபியைசெய்துநாம்அவர்கள்மீதுகொண்டுள்ளகாதலையும், அன்பையும்வெளிப்படுத்தலாம். அந்தவகையில்இன்றுநாம்சூப்பரானரெசிபியானபாதாம்கீர்ரெசிபியைசெய்துஅவர்களுக்குகொடுத்துநமதுஅன்பைபரிமாறலாம்.
வாருங்கள்! சுவையானபாதாம்கீர்ரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
- பால் - 1 லிட்டர்
- சர்க்கரை - 1/2 கப்
- துருவியபாதாம் - 1/2 கப்
- ஏலக்காய்த்தூள்- 1/4 ஸ்பூன்
- ஜாதிக்காய்பொடி - 1 சிட்டிகை
- குங்குமப்பூ - 1/2 ஸ்பூன்
என்ன! இட்லி மாவில் பால் பணியாரம் செய்யலாமா! வாருங்கள் பார்ப்போம்!
செய்முறை:
முதலில்பாதாமைவெதுவெதுப்பானதண்ணீரில்போட்டு 1 மணிநேரம்வரைஊரவைக்கவேண்டும். பின்அதன்தோல்களைஎடுத்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருடீசாஸ்பான்வைத்துஅதில்பால்ஊற்றிஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துபாலைகொதிக்கவைக்கவேண்டும்.பானிலிருந்து 1/4 கப்பாலைஒருபௌலில்தனியாகஎடுத்து,மீதமுள்ளபாலினைசிம்மில்வைத்துகொதிக்கவைக்கவேண்டும்.
பௌலில்உள்ளபாலைசிறிதுநேரம்ஆறவைத்துவிட்டுபின்அதனைமிக்சிஜாரில்சேர்த்துஅதனுடன்ஊறிதோல்எடுத்துள்ளபாதாம்பருப்புகளைசேர்த்துநன்றாகஅரைத்துதனியாகஎடுத்துக்கொள்ளவேண்டும்.இப்போதுஅடுப்பில்சாஸ்பானில்கொதித்துகொண்டிருக்கும்பாலில், சிறிதுகுங்குமப்பூவைசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்து 5 நிமிடங்கள்வரைசிம்மில்வைத்துகிளறிக்கொண்டேஇருத்தல்வேண்டும்.
இப்போதுபாலின்நிறம்சற்றுமாறிவெளிரியமஞ்சள்நிறத்தில்மாறுவதைகாணலாம்.அப்போதுஏலக்காய்தூள்மற்றும்சர்க்கரைசேர்த்துமீண்டும்நன்றாககிளறிவிடவேண்டும். இப்போதுசர்க்கரைகலந்தபால்கொஞ்சம்கெட்டியானபிறகுஅதில்அரைத்துள்ளபாதாம்பேஸ்ட்சேர்த்துகட்டிகள்ஏற்படாமல்கிளறிவிட்டு 2 நிமிடம்கொதிக்கவைக்கவேண்டும்.
இறுதியாகஜாதிக்காய்தூள்சேர்த்துகிளறிஇறக்கிவிட்டு , 2 மணிநேரம்ஃப்ரீசரில்வைத்துகுளிரவைத்துஎடுத்துஇவ்விதவேண்டும். இறுதியாகஒருகண்ணாடிக்ளாசில்ஊற்றிசிறிதுபொடித்தபாதாம்களைதூவிபரிமாறினால்மிகவும்சுவையானபாதாம்கீர்ரெடி!
