வாருங்கள்! ருசியான பன்னீர் பெப்பர் ஃப்ரையை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

பன்னீரைபிடிக்காதவர்கள்இருப்பார்களாஎன்ன? பன்னீர்வைத்துஎந்தரெசிபிசெய்தாலும் ,அடுத்தநிமிடமேஅனைத்தும்காலிஆகிவிடும்அந்தஅளவிற்குஅதன்சுவைஅருமையாகஇருக்கும். அனைத்துவயதினரும்மிகவும்விரும்பிசாப்பிடக்கூடியரெசிப்பிகளில்பன்னீரும்ஒன்று. அப்படிப்பட்டசுவையைக்கொண்டபன்னீர்வைத்துஸ்பைசியானபன்னீர்பெப்பர்ஃப்ரைசெய்யலாம்வாங்க!


வாருங்கள்! ருசியானபன்னீர்பெப்பர்ஃப்ரையைவீட்டில்எப்படிசெய்யலாம்என்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.


தேவையானபொருட்கள்:

  • பன்னீர் - 200 கிராம்
  • மைதா - 3/4 கப்
    தண்ணீர் - தேவையானஅளவு
  • கார்ன்பிளார் - 3/4 கப்
  • மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
  • உப்பு - 1/2 ஸ்பூன்


சாஸ்செய்வதற்கு:

  • எண்ணெய் - 2 ஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • சோம்பு - 1/2 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
  • பூண்டு - 4 பல்
  • இஞ்சி - 1 இன்ச்
  • வெங்காயம் - 1/2
  • கேப்ஸிகம் - 1/2
  • சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்https://tamil.asianetnews.com/health-food/how-to-cook-meal-maker-gravy-recipe-in-tamil-ribi9h
  • தனியாத்தூள் - 1/2ஸ்பூன்
  • கரம்மசாலா - 1/2ஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
  • டொமேட்டோசாஸ் - 2 ஸ்பூன்
  • தண்ணீர் - 2 ஸ்பூன்
  • உப்பு -தேவையானஅளவு

கறி குழம்பு சுவையை மிஞ்சும் மீல் மேக்கர் கிரேவி !

செய்முறை:
முதலில்இஞ்சி, பூண்டு, வெங்காயம்ஆகியவற்றைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.பின்பன்னீர்மற்றும்கேப்ஸிகம்ஆகியவற்றைஒரேமாதிரியானஅளவில்அரிந்துதனியாகவைத்துக்கொள்ளவேண்டும்.

ஒருகிண்ணத்தில்மைதா, கார்ன்பிளார், உப்புமற்றும்மிளகுத்தூள்சேர்த்துகொஞ்சம்கலந்துவிட்டுபின்அதில்கொஞ்சம்தண்ணீர்ஊற்றிகட்டிகள்இல்லாமல்கரைத்துவைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றவேண்டும். எண்ணெய்சூடானபின் , பன்னீர்துண்டுகளைகரைத்துவைத்துள்ளமாவில்போட்டுபிரட்டிவிட்டு, எண்ணெயில்போட்டுபொரித்துஎடுத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருவிலாசமானகடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிசூடானபிறகு, சோம்பு,சீரகம்கறிவேப்பிலைமற்றும்பெருங்காயத்தூள்சேர்த்துதாளித்துவிட்டுஅதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளஇஞ்சி,பூண்டு, வெங்காயம்ஆகியவற்றைசேர்த்துவதக்கிவிடவேண்டும். .


பின்அதில்கேப்ஸிகம்சேர்த்துவதக்கிவிட்டு, பின்அதில்சீரகதூள், கரம்மசாலா, மஞ்சள்தூள், தனியாதூள், மிளகுத்தூள்மற்றும்உப்புசேர்த்துமசாலாக்களின்வாசனைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும்.

பின்அதில்டொமேட்டோசாஸ்மற்றும்சிறிதுதண்ணீர்ஊற்றிகிளறிவிடவேண்டும். இப்போதுபொரித்துவைத்துள்ளபன்னீர்துண்டுகளைப்சேர்த்துகிளறிவிடவேண்டும். இறுதியாகமல்லித்தழைமற்றும்லெமன்ஜூஸ்சேர்த்துஒருமுறைபிரட்டிஎடுத்தால்ஸ்பைசியானபன்னீர்பெப்பர்ப்ரைரெடி!