வாருங்கள் ! ருசியான தேங்காய் அல்வாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

தேங்காய்வைத்துதேங்காய்சட்னி, தேங்காய்பால், தேங்காய்சாதம் , தேங்காய்பர்பிஎன்றுசெய்துசாப்பிட்டுஇருப்போம். இன்றுநாம்தேங்காய்வைத்துசுவையானஅல்வாசெய்யஉள்ளோம்.

வழக்கமாககோதுமைஅல்வா,பிரட்அல்வா, கேரட்அல்வாஎன்றுசெய்துசாப்பிட்டுஇருப்போம். இன்றுநாம்சற்றுவித்தியாசமாகதேங்காய்வைத்துஅல்வாசெய்யஉள்ளோம். குழந்தைகள்முதல்பெரியோர்கள்வரைஅனைவரும்விரும்பிசாப்பிடும்விதத்தில்இருக்கும். இதனைநெய்சேர்த்துசெய்வதால்மிகவும்ருசியாகஇருக்கும்.

வாருங்கள் ! ருசியானதேங்காய்அல்வாவைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • சர்க்கரை - 1 1/2 கப்
  • தேங்காய்த்துருவல் - 1/4 கப்
  • பாதாம் - 20
  • முந்திரி – 20
  • ஏலக்காய்தூள் -1 சிட்டிகை
  • உலர்திராட்சை- தேவையானஅளவு

மரவள்ளிக் கிழங்கு அடை செய்வது எப்படி?

செய்முறை:

முதலில்பாதாமைவெதுவெதுப்பானதண்ணீரில்போட்டுஊறவைத்து, பின்அதனைதோல்உரித்துஎடுத்துக்கொள்ளவேண்டும்அதேபோன்றுமுந்திரிபருப்பினைதண்ணீரில்சேர்த்துஊறவைத்துஎடுத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும்.

ஒருமிக்சிஜாரில்முந்திரி மற்றும் பாதாம்சேர்த்துநன்றாகஅரைத்துவைத்துக்கொள்ளவேண்டும். அரைத்தவிழுதைஒருகிண்ணத்தில்எடுத்துக்கொள்ளவேண்டும்மிக்சிஜாரில்தேங்காயைசேர்த்துஅரைத்துவைத்துக்கொள்ளவேண்டும். அரைத்ததேங்காய்விழுதைமுந்திரிபாதாம்பேஸ்ட்டுடன்சேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகடாய்வைத்துநெய்சேர்த்துஉருகியபின்னர்அதில்இந்தகலவையைசேர்த்துபின்அதில்சர்க்கரைமற்றும்ஏலக்காய்தூள்சேர்த்துநன்றாககிளறிவிடவேண்டும்தொடர்ந்துகைவிடாமல்கிளறிக்கொண்டேஇருத்தல்வேண்டும். கலவையானதுகொஞ்சம்கெட்டியாகிஇறுகிவரும் . பின்அல்வாபதம்வந்தவுடன்அடுப்பில்இருந்துஇறக்கிவிடவேண்டும்.
பின்இறுதியாகஉலர்திராட்சைசேர்த்துகிளறிவிட்டுபரிமாறினால்தித்திப்பானதேங்காய்அல்வாரெடி!