MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ரேவதியை பெண் கேட்டு வரும் பரமேஸ்வரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

ரேவதியை பெண் கேட்டு வரும் பரமேஸ்வரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

ஒவ்வொரு நாளும் யூகிக்க முடியாத கதைக்களத்துடன், சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Feb 11 2025, 12:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
TRP யில் கெத்து காட்டி வரும் கார்த்திகை தீபம்

TRP-யில் கெத்து காட்டி வரும் கார்த்திகை தீபம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் TRP-யில் முன்னணி இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கும் கார்த்திகை தீபம் சீரியல், திங்கள் முதல் சனி வரை தினம் தோறும் ரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய தினம், கார்த்தி ராஜராஜனிடம் மாயா மற்றும் மகேஷ் இடையே நல்ல உறவுமுறை இல்லை என கூறிய நிலையில் இன்று என்ன நடக்க உள்ளது என்பதை பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மாயா பற்றிய உண்மையை உடைத்த கார்த்தி:

மாயா பற்றிய உண்மையை உடைத்த கார்த்தி:

கார்த்தி, மாயா மற்றும் மகேஷ் பற்றி கூறிய தகவலை கேட்டு, ராஜராஜன் அதிர்ச்சி அடைகிறார். எனவே இந்த கல்யாணத்தை எப்படியும் நிறுத்த வேண்டும் என கார்த்திக் கூறும் நிலையில்... கார்த்திக்கு எதிராக மாயா மற்றும் மகேஷ் இருவரும், மீண்டும்  ஏதாவது சதி திட்டம் தீட்டுவது பற்றி பேசி கொண்டிருக்கிறார்கள்.

'ஜனநாயகன்' படத்துடன் மோதும் 'பராசக்தி'? இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கும் சிவகார்த்திகேயன்!
 

35
மீண்டும் மாயா மகேஷின் சதி திட்டம்:

மீண்டும் மாயா மகேஷின் சதி திட்டம்:

பஞ்சாயத்தில் எப்படியோ நல்லவன் என அந்த கார்த்தி நிரூபிச்சு மீண்டும் வீட்டுக்குள்ள வந்துட்டான்.  ஏதாவது செஞ்சு அவனை இந்த ஊரை விட்டு துரத்தணும் என்றும், அவனுக்கு ரேவதி மட்டும் கிடைச்சிடவே கூடாது என்றும் பேசி கொண்டிருக்கிறார்கள். 
 

45
மயில்வாகனம் கொடுத்த ஐடியா

மயில்வாகனம் கொடுத்த ஐடியா

இங்கே மயில் வாகனம்,  ராஜராஜனை தனியாக கூட்டி சென்று, ரேவதியோட வாழ்க்கையை காப்பாத்த ஒரே வழி தான் இருக்கு. இப்படி செஞ்சா மட்டும் தான் ரெண்டு குடும்பமும் ஒன்னு சேரும் என கூற, ராஜராஜன் ஆர்வமாக என்ன விஷயம் என்று கேட்கிறார். பேசாம பாட்டியை வீட்டிற்கு வரவெச்சு, ரேவதியை பொண்ணு கேட்க சொல்லுங்க என கூறுகிறார். ரேவதிக்கும் - கார்த்திக்கும் நாம திருமணம் செஞ்சு வச்சிட்டா இந்த இரண்டு குடும்பமும் சுலபமா ஒன்னு சேர்த்துடப்போகுது என ஐடியா கொடுக்கிறார்.

கேம் சேஞ்சரின் படுதோல்வி; தயாரிப்பாளர் தில் ராஜு முடிவால் டாப் ஹீரோக்களுக்கு ஆப்பு!

55
பரமேஸ்வரியை அசிங்கப்படுத்தும் சாமுண்டீஸ்வரி:

பரமேஸ்வரியை அசிங்கப்படுத்தும் சாமுண்டீஸ்வரி:

ராஜராஜனுக்கு இது தான் சரியாக இருக்கும் என மனதில் பட்டதால், அம்மா பரமேஸ்வரிக்கு போனை போட்டு ரேவதியை பெண் கேட்டு வீட்டுக்கு வரும் படி அழைக்கிறார். பாட்டி பரமேஸ்வரி ரேவதியை பெண் கேட்டு வீட்டுல நுழைய, சாமுண்டீஸ்வரி  உங்களை யார் வீட்டுக்குள்ள விட்டது? என கத்துகிறார்.

சாமுண்டீஸ்வரியை வெளியே போங்க என அசிங்கப்படுத்துவது போல் சொல்கிறார். இப்படியான நிலையில் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய தொடர்ந்து கார்த்திருப்போம்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image2
Diwali Movies : தீபாவளி-க்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் என்னென்ன புதுப்படங்கள் வரப்போகுது? முழு லிஸ்ட் இதோ
Recommended image3
Bigg Boss-ல் விஜய் சேதுபதியை விட ரம்யா கிருஷ்ணனுக்கு அதிக சம்பளமா? அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved