MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஷிவானி முதல் சிவாங்கி வரை... சின்னத்திரை பிரபலங்களின் செம்ம கியூட்டான ஓணம் ஸ்பெஷல் போட்டோஸ் இதோ

ஷிவானி முதல் சிவாங்கி வரை... சின்னத்திரை பிரபலங்களின் செம்ம கியூட்டான ஓணம் ஸ்பெஷல் போட்டோஸ் இதோ

தமிழ் சீரியல்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நடிகைகளின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 28 2023, 03:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Onam Celebration

Onam Celebration

கேரளாவில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளும் ஓணம் பண்டிகையையொட்டி ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Rithika Onam Celebration

Rithika Onam Celebration

பாக்யலட்சுமி சீரியலில் அம்ரிதாவாக நடித்து பிரபலமானவர் ரித்திகா. இவர் தன்னுடைய வீட்டில் பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

37
Shivani Onam Celebration

Shivani Onam Celebration

விஜய் டிவியில் பகல் நிலவி, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன நடிகை ஷிவானி ஓணம் பண்டிகைக்காக கேரளா புடவை அணிந்து நடத்திய அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

47
Raveena Onam Celebration

Raveena Onam Celebration

விஜய் டிவியில் ஒளிபரப்பான மெளன ராகம் சீரியலின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ரவீனா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் கலக்கிய இவர் ஓணம் பண்டிகைக்காக நடத்திய ஸ்பெஷல் போட்டோஷூட் இது.

இதையும் படியுங்கள்... அவர் என் முன்னாள் காதலன்! குணசேகரனை தூக்கி எறிந்துவிட்டு ஜீவானந்தத்தை தேடி செல்லும் ஈஸ்வரி! அதிரடி திருப்பம்!

57
Kaniha Onam Celebration

Kaniha Onam Celebration

சின்னத்திரையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனின் மனைவியாக நடித்து பிரபலமான நடிகை கனிகா ஓணம் பண்டிகைக்காக கேரளா புடவை அணிந்தபடி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் தான் இவை.

67
Monisha Onam Celebration

Monisha Onam Celebration

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும், குக் வித் கோமாளியிலும் காமெடி குயினாக பிரபலமடைந்து, தற்போது மாவீரன் படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி இருக்கும் மோனிஷாவின் கலக்கலான ஓணம் ஸ்பெஷல் போட்டோஸ் இது.

77
Sivaangi Onam Celebration

Sivaangi Onam Celebration

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் 3 சீசன்களில் கோமாளியாகவும், அண்மையில் நடந்து முடிந்த 4-வது சீசனில் குக் ஆக களமிறங்கி பைனல் வரை சென்று அசத்திய சிவாங்கியின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ.

இதையும் படியுங்கள்... ஆத்தங்கரை மரமேனு பாட்டு பாடின பேச்சியா இவங்க..? இந்த வயதிலும் கட்டுக்குலையாத இளமை - மாடர்ன் டிரஸில் ருத்ரா!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரவீணா தாஹா
 
2nd ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(3.5 ov)6/1
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக்பாஸ் வீட்டில் அஸ்மிதா சிக்கினாரா? சீரியல் கில்லர் டாஸ்க்கில் முனியம்மாள் கொடுத்த அதிர்ச்சி!
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved