MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 38 வருடங்களுக்கு பின்னர் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் முன்னணி நடிகர்! அட இவரும் இருக்காரா?

38 வருடங்களுக்கு பின்னர் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் முன்னணி நடிகர்! அட இவரும் இருக்காரா?

இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 170-வது படத்தில் இரண்டு பிரபலங்கள் நடிப்பதை தற்போது, படக்குழு உறுதி செய்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 03 2023, 06:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Thalaivar 170 movie

Thalaivar 170 movie

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் சுமார் ரூ .600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படமாக உருவாக உள்ள 170-வது படத்தின், எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக எகிறி உள்ளது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Jai Bhim Director TJ Gnanavel

Jai Bhim Director TJ Gnanavel

இந்த படத்தை 'ஜெய்பீம்' படத்தை இயக்கி, தன்னுடைய முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும், பிரபலங்களையும், திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை மிகப்பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படம் என்கவுண்டரருக்கு எதிரான, உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட உள்ளது.

Chinmayi: இரண்டு குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பிரபல பாடகி சின்மயி! குடி போதையால் நடந்த விபரீதம்.!
 

36
3 heroines join in Thalaivar 170

3 heroines join in Thalaivar 170

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ள நிலையில், இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்- நடிகைகள் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே துஷாரா விஜயன், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், ஆகியோர் நடிப்பது உறுதியானது. இதை தொடர்ந்து இன்று ரானா டகுபதி பற்றிய அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது. 
 

46
Rana Join Thalaivar 170

Rana Join Thalaivar 170

சற்று முன் தலைவர் 170-ஆவது படத்தில், பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் பகத் பாஸில் ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் சுமார் 38 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினிகாந்த் மற்றும் அமிதாபச்சன் ஆகியோர் மீண்டும் ஒன்றிணைந்து நடிக்க உள்ளனர். ஏற்கனவே 1985 ஆம் ஆண்டு இயக்குனர் பிரயாக் ராஜ் இயக்கத்தில் வெளிவந்த, 'ஜிராப்டர்' என்கிற படத்தில் அமிதாப் பச்சன் ரஜினிகாந்த், இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடன் கமலஹாசனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Jovika Vijayakumar: நீ உள்ள போ.. அம்மா பார்த்துக்குறேன்! ஜோவிகாவின் வெற்றிக்கு தீயா வேலை பார்க்கும் வனிதா!
 

56
fahadh faasil joins the cast of thalaivar 170

fahadh faasil joins the cast of thalaivar 170

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உசேன் எனும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கமல்ஹாசன் கிசான் குமார் கண்ணா என்னும் கதாபாத்திரத்திலும், அமிதாப் பச்சன் கரன் குமார் கிசான் எனும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இந்த படத்தில் ரஜினி, கமல், கமல்ஹாசன், ஆகிய மூவரும் நண்பர்களாக நடித்திருந்தனர்.

66
actor Amitabh Bachchan on board for Thalaivar 170

actor Amitabh Bachchan on board for Thalaivar 170

இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், இதைத்தொடர்ந்து ரஜினி, அமிதாப் பச்சன், மற்றும் கமலஹாசன் ஆகியோர் ஒன்றிணைந்து நடிக்கவே இல்லை. ஆனால் தற்போது சுமார் 38 வருடங்களுக்கு பின்னர், அமிதா பச்சன் ரஜினிகாந்த் இருவரும் 170 வது படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அதேபோல் கமலஹாசனும் - அமிதா பச்சனும் கல்கி 2898 AD என்னும் திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அமிதாப் பச்சன்
அனிருத் ரவிச்சந்தர்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved