MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • மாஸ்டர் பிளான் போட்ட கார்த்தி... வசமாக சிக்கிக் கொண்ட ரம்யா - கார்த்திகை தீபம் சீரியலில் செம ட்விஸ்ட்

மாஸ்டர் பிளான் போட்ட கார்த்தி... வசமாக சிக்கிக் கொண்ட ரம்யா - கார்த்திகை தீபம் சீரியலில் செம ட்விஸ்ட்

கார்த்திகை தீபம் சீரியலில் ரம்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்தது கார்த்தி தான் என்கிற விஷயம் ரம்யாவின் தந்தைக்கு தெரிந்துவிடுகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 08 2024, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam serial

Karthigai deepam serial

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை திருமணத்துக்கு ஓகே சொல்லி அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். கார்த்திக், தீபா ஜோடியின் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் ஒவ்வொன்றாக நடக்கிறது. இந்த சமயத்தில் கல்யாண பத்திரிக்கை ரெடியாகிவிட்டதாக கூறி ஆனந்த் அதை அபிராமியிடம் கொண்டு வந்து கொடுக்க, அவரும் சந்தோசப்படுகிறாள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Zee Tamil Karthigai deepam serial

Zee Tamil Karthigai deepam serial

இதன் பின்னர் தீபா திருமண பத்திரிகையை பார்க்கிறாள். முன்னதாக கார்த்திக்கிற்கும் நட்சத்திராவுக்கும் திருமண நடக்க இருந்தபோது அடிக்கப்பட்ட பத்திரிகையில், கார்த்திக் பெயர் அருகில் இருந்த நட்சத்திரா பெயரை அடித்து விட்டு அதில் தன் பெயரை எழுதி அழகு பார்த்ததை நினைத்து பார்க்கிறாள் தீபா. 

இதையும் படியுங்கள்... 40 வயதை நெருங்கினாலும்... 20 வயது ஹீரோயின் போல் இருக்கும் நடிகை நயன்தாராவின் பிட்னஸ் மற்றும் டயட் சீக்ரெட்!

34
Karthigai deepam serial Update

Karthigai deepam serial Update

மறுபுறம் ரம்யாவை பெண் பார்க்க வந்த ரமேஷ், கார்த்திக்கு நெருக்கமானவர் என்பது ரம்யாவின் தந்தைக்கு தெரிய வருகிறது. உடனே ரம்யாவின் தந்தை விஸ்வநாதன், கார்த்தியை நேரில் சந்தித்து பேசுகிறார். நல்ல வேலை செஞ்சீங்க தம்பி, உங்களுக்கு நன்றி என சொல்கிறார். மேலும் இந்த ஏற்பாடையெல்லாம் செய்தது நீங்கள் தான் என்கிற விஷயம் மட்டும் மட்டும் ரம்யாவுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கிறார்.

44
Karthigai deepam serial Today Episode

Karthigai deepam serial Today Episode

அதன் பின்னர் அபிராமி கோவிலுக்கு செல்ல, ரம்யாவும் அவரையே பின் தொடர்ந்து செல்கிறாள். பெண் சித்தரை சந்தித்து மாங்கல்யத்தை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினால் கல்யாணம் நல்லபடியா நடந்துவிடும் என அபிராமி நினைக்க, அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என ரம்யா திட்டமிடுகிறாள். அடுத்து ஆனது என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... செக்கச் சிவந்த சேலையில்... ஸ்ட்ராபெரி பெண்ணாக மிளிரும் தங்கலான் நாயகி மாளவிகா மோகனன்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் நாக் அவுட் டாஸ்க்... ஆனந்தி உடன் அடிதடியில் இறங்கிய லட்சுமி பிரியாவால் பரபரப்பு
Recommended image2
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image3
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved