MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Pandian Store: காலேஜூக்கு போன குமரவேலுக்கு அடி - உதை! சிக்கிய சுகன்யாவை வெளுத்து விட்ட மீனா!

Pandian Store: காலேஜூக்கு போன குமரவேலுக்கு அடி - உதை! சிக்கிய சுகன்யாவை வெளுத்து விட்ட மீனா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சுகன்யா வீட்டில் வந்து மீனாவைப் பற்றி போட்டு கொடுக்கும் காட்சியுடன் தொடங்கி கடைசியில் மீனாவை சத்தம் போடும் காட்சியுடன் முடிவடைகிறது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Apr 02 2025, 12:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பாண்டியன் ஸ்டோரிஸ் 2 சீரியலில் இன்றைய 443ஆவது எபிசோடில் சுகன்யா மற்றும் மீனா தொடர்பான காட்சிகளும், முத்துவேல் மற்றும் குமாரவேல் தொடர்பான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மீனாவை பாண்டியனிடம் போட்டுக்கொடுத்த சுகன்யா

மீனாவை பாண்டியனிடம் போட்டுக்கொடுத்த சுகன்யா

அரசியிடம் பேசுவதற்கு குமாரவேலுவை வரச் சொன்னது சுகன்யா, ஆனால், பாண்டியனிடம் வந்து வேறு விதமாக மீனாவைப் பற்றி போட்டுக் கொடுத்துள்ளார்.  மீனா தன்னை திட்டியதாவும், அவமானப்படுத்துகிறார் என்றும் பேசியுள்ளார்.

Pandian Stores Update: குமரவேல் போட்ட பிளான்! அரசியை காலேஜுக்கு அனுப்ப சம்மதிப்பாரா கோமதி?

36
மீனாவுக்கு ஆதரவாக பேசும் பழனிவேல்:

மீனாவுக்கு ஆதரவாக பேசும் பழனிவேல்:

சரி, மீனா வந்ததும் கண்டிப்பதாக பாண்டியன் கூறியிருக்கிறார். இதே போன்று பழனிவேலுவிடமும் சொல்லவே, அதற்கு அவர் மீனா அப்படியெல்லாம் பேசாதே, நீ தான் ஏதோ தப்பா பேசியிருக்கிற, இப்போ கூட பொய் சொல்ற என்பது போன்று பழனிவேல் பேசியிருக்கிறார். அதற்கு சுகன்யா மீனா மற்றும் பழனிவேல் உறவு முறையை தவறாக பேசுகிறார்.

46
தவறாக பேசும் சுகன்யா:

தவறாக பேசும் சுகன்யா:

அதற்கு அது அப்பா மகள் உறவு. நீ தப்பா பேசாதே என்று பழனிவேல் அவரை சத்தம் போடுகிறார். இதையடுத்து பாண்டியன் தனது மகள் அரசியை பார்க்க குமரவேல் காலேஜூக்கு போன விஷயத்தை முத்துவேலுவிடம் சொல்லியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த முத்துவேல் குமரவேலுவின் கன்னத்தில் அறைந்து, நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியேறிவிடு என்று மிரட்டுகிறார்.

Pandian Stores: சைலண்டாக மாப்பிள்ளை பார்த்து - நிச்சயதார்த்த தேதி குறித்த பாண்டியன்! அரசி சொன்ன வார்த்தை?

56
மீனாவை கண்டிக்கும் பாண்டியன்:

மீனாவை கண்டிக்கும் பாண்டியன்:

கடைசியாக சுகன்யா தன்னை திட்டிய மீனாவை நீங்கள் சத்தம் போடுவதாக சொன்னீங்க, ஆனால் எதுவும் கேட்கவில்லை என்று பாண்டியனிடம் கூறவே, அதற்கு கோமதி மீனாவை அழைத்து, ஏன் சுகன்யாவை தப்பாக பேசுன, அவள் உனக்கு வயதில் மூத்தவர், அப்படியெல்லாம் பேசக் கூடாது என்று கண்டிக்கிறார். 

66
எல்லா பிரச்சனைக்கும் கரணம் சுகன்யா என்பதை புரிந்து கொள்ளும் மீனா:

எல்லா பிரச்சனைக்கும் கரணம் சுகன்யா என்பதை புரிந்து கொள்ளும் மீனா:

அப்போது செந்தில் அங்கு வருகிறார். அதோடு இன்றைய 443ஆவது எபிசோடு முடிவடைகிறது. சுகன்யா தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்பதை மீனா தெளிவாக புரிந்து கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி இப்போது வீட்டில் கேம் ஆடுகிறார் என்பதையும் மீனா மற்றும் செந்தில் இருவரும் புரிந்து கொண்டுள்ளனர். இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Pandian Stores: மயங்கி விழுந்த அரசி; பாண்டியன் எடுத்த முடிவால் நிம்மதியில் தங்கமயில்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Diwali Movies : தீபாவளி-க்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் என்னென்ன புதுப்படங்கள் வரப்போகுது? முழு லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved