MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • வசமாக சிக்கிய ஆதிரை..! குணசேகரனின் நண்பராக என்ட்ரி கொடுக்கும் கோலங்கள் பிரபலம்! 'எதிர்நீச்சல்' அப்டேட்!

வசமாக சிக்கிய ஆதிரை..! குணசேகரனின் நண்பராக என்ட்ரி கொடுக்கும் கோலங்கள் பிரபலம்! 'எதிர்நீச்சல்' அப்டேட்!

எதிர்நீச்சல் சீரியலில், இன்றைய தினம் ஆதிரையை கரிகாலன் குடும்பத்தினரிடம் வசமாக சிக்க வைப்பதும், இதை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் புதிய என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம் குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது.

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 03 2023, 04:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

'எதிர்நீச்சல்' சீரியல் தற்போது எதிர்பார்க்காத பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் முழுவதும், ஜீவானந்தம் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஒரு பக்கம் ஜனனியும், மற்றொரு பக்கம் குணசேகரனும், தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பரபரப்பாக விசாரிப்பதில் ஆர்வம் காட்டும் காட்சிகள் இடம்பெற்று வருகிறது. குறிப்பாக அப்பத்தாவின் சொத்தை ஆக்கிரமித்த ஜீவானந்தம் மீது குணசேகரன் கொலை வெறியில் உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

ஜனனி ஓரளவு போலீசாரிடம் இருந்து ஜீவானந்தம் பற்றி தெரிந்து கொண்டாலும், இதுவரை பட்டமாவுக்கும் - ஜீவானந்தத்திற்கும் இடையே என்ன உறவு என்பது மர்மமாகவே உள்ளது. எனவே அடுத்தடுத்த வாரங்களில் இந்த சீரியலில் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அட்ஜஸ்ட்மெட் பிரச்சனை எனக்கும் நடந்துருக்கு..! சீரியல் நடிகை லதா ராவ் ஓப்பன் டாக் !

34

இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள புரோமோவில், கடந்த சில நாட்களாக சீரியலில் முகம் காட்டாமல் இருந்த ஜான்சி ராணி... அதிரடியாக என்ட்ரி கொடுக்கிறார்.  ஃபர்ஸ்ட் நைட் ஃபஸ்ட் நைட் என கூறிக் கொண்டிருக்கும் கரிகாலன், ஆதிரையை எங்க வீட்டுக்கு அனுப்பி விடுங்க நான் அங்க போயி ஃபர்ஸ்ட் நைட் வைத்துக் கொள்கிறேன் என வழக்கம்போல் எடக்கு மடக்காக பேச, ஜான்சி ராணி எல்லாமே முடிஞ்சிடுச்சுனு சொன்னியே என மகனிடம் கேட்கிறார். அப்படிதான் ஆதிரை சொல்ல சொன்னுச்சு என அவரையே வசமாக சிக்க வைக்கிறார்.

44

இதைத்தொடர்ந்து ஏற்கனவே திருச்செல்வம் இயக்கத்தில் வெளியான 'கோலங்கள்' சீரியலில் நடித்த தில்லை நாயகம் குணசேகரின் நண்பனாக என்ட்ரி கொடுத்துள்ளார். அவரிடம் குணசேகரன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, என்ன ஒரு கை மட்டும் வித்தியாசமாக இருக்கிறது என, தில்லைநாயகம் கேட்க அதற்கு அரிசி மூட்டை எடுத்து போடும் போது கை சுலுகிடுச்சு, என்ன பண்றது எல்லா வேலையும் நாம தான பாக்க வேண்டி இருக்கு என ரொம்ப சாதாரணமாக பொய் சொல்கிறார்.  எனினும் ஜீவானந்தம் யார் என்பதை தெரிந்து கொள்ள தற்போது  தில்லை நாயகத்திடம் சரணடைந்துள்ள குணசேகரனுக்கு உண்மையில் ஜீவானந்தத்தின் பற்றிய தகவல்கள் கிடைக்குமா? அதன் பிறகு அவருடைய மூவ் எப்படி இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அப்பா - அம்மாவுக்கு 60-ஆம் கல்யாணம் செய்து அழகு பார்த்த விஜய் டிவி KPY பாலா! வைரலாகும் வீடியோ..!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved