MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சவால் விட்ட கார்த்திக்... அவமானப்பட்டு வெளியேறிய சிதம்பரம் - கார்த்திகை தீபம் சீரியலில் செம்ம டுவிஸ்ட்

சவால் விட்ட கார்த்திக்... அவமானப்பட்டு வெளியேறிய சிதம்பரம் - கார்த்திகை தீபம் சீரியலில் செம்ம டுவிஸ்ட்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மாஸாக தீபாவுடன் என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

2 Min read
Author : Ganesh A
Published : Jan 13 2024, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam serial

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சிதம்பரம் வடநாட்டு கம்பெனி மீட்டிங்கில் வந்து கார்த்திக் எல்லாம் வரமாட்டான் காத்திருக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கார்த்திக் மாஸாக தீபாவுடன் என்ட்ரி கொடுக்கிறான். பிறகு கார்த்திக் பல்லவி எனக்காக தான் பாடி இருக்காங்க என்று சொல்ல சிதம்பரம் அது எப்படி பாடுவார் அவர் எனக்காக பாடி கொடுத்திருக்கா என்று சொல்ல கார்த்திக் இல்ல எனக்காக தான் பாடி இருக்கா என்று பாடலை எடுத்துக்காட்ட சிதம்பரம் அதிர்ச்சி அடைகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
zee tamil Karthigai deepam serial

zee tamil Karthigai deepam serial

உடனே சிதம்பரம் இது என்னுடைய பாடல் என்னிடமும் இருக்கு என்று சொல்லி வாக்குவாதம் செய்ய சரி எடுத்துக்காட்டுங்க என்று எல்லோரும் கேட்க சிதம்பரமும் பாட்டை ப்ளே செய்ய காமெடி பாடல்களாக ஓடுகிறது. இதனால் மேலும் அதிர்ச்சி அடையும் சிதம்பரம் அவமானப்பட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். சவுண்ட் இன்ஜினியரிடம் வேறு காப்பி இருக்கா என்று கேட்க நீங்க தானே சார் ஒரிஜினல் காப்பிய தவிர வேற எதுவும் இருக்க கூடாதுன்னு டெலிட் பண்ண சொல்லிட்டீங்க என்று சொல்கிறார். 

இதையும் படியுங்கள்... கடைசி நேரத்தில் குவிந்த வாக்குகள்... பிக்பாஸ் ஓட்டிங்கில் திடீர் டுவிஸ்ட் - டைட்டிலை தட்டிதுக்கப்போவது இவரா?

34
Karthigai deepam serial Update

Karthigai deepam serial Update

அதன் பிறகு கார்த்திக் வெளியே வர எப்படிடா இதெல்லாம் நான் கெட்டவன் எந்த எல்லைக்கும் போலாம் நீ நல்லவன் நீ எதுக்கு இப்படி பண்ண என்று கேட்க நீங்க பண்ணும் போது நான் கொஞ்சம் பண்ண கூடாதா என கார்த்தி பதிலடி கொடுக்கிறான். அதன் பிறகு சிதம்பரம் பல்லவி வேணா உனக்கு பாடி கொடுத்திருக்கலாம் ஆனால் பல்லவி உன் பக்கத்திலேயே வந்து நின்னா கூட உன்னால கண்டுபிடிக்க முடியாது, அவள நான் பார்த்திருக்கேன் என்று சொல்ல தீபா அதிர்ச்சி அடைகிறாள். 

உடனே கார்த்திக் இன்னும் 12 நாளில் பல்லவி யார் என்பதை கண்டுபிடித்து உங்க நேரில் நிறுத்துகிறேன் என்று சொல்ல சிதம்பரம் உன்னால முடியாது அப்படியே அது முடிஞ்சாலும் உனக்கு தான் தர்ம சங்கடம் என சொல்கிறார். கார்த்தியின் சவாலால் தீபா அதிர்ச்சி அடைகிறாள். 

44
Karthigai deepam serial Today Episode

Karthigai deepam serial Today Episode

அதன் பிறகு எல்லோரும் வீட்டில் பல்லவி செய்த துரோகம் பற்றி பேசிக்கொண்டிருக்க கார்த்திக் சந்தோஷமாக வருவதை பார்த்து குழப்பம் அடைகின்றனர். பிறகு பல்லவி நமக்காக பாடி கொடுத்த விஷயத்தை சொல்ல எல்லோரும் சந்தோஷப்பட ஐஸ்வர்யா இது எப்படி நடந்தது என அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... சூடுபிடிக்கும் விஜய்யின் GOAT பட பிசினஸ்... ஓடிடி உரிமையை பெருந்தொகை கொடுத்து தட்டிதூக்கிய பிரபல நிறுவனம்..?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : முத்து மீனாவின் தில்லாலங்கடி வேலை... வாய்கூசாமல் பொய் சொன்ன விஜயா..!
Recommended image2
Ayyanar Thunai சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்... சோழனை விவாகரத்து செய்தார் நிலா - காரணம் என்ன?
Recommended image3
Siragadikka Aasai : 1000 எபிசோடுகளை எட்டி சிறகடிக்க ஆசை சாதனை... இதற்கு முன் இந்த மைல்கல்லை எட்டிய விஜய் டிவி சீரியல்கள் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved