MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பல்லவியாக கார்த்திக்கிடம் அறிமுகமாகும் பெண்.. உண்மையை சொல்வாரா தீபா? - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

பல்லவியாக கார்த்திக்கிடம் அறிமுகமாகும் பெண்.. உண்மையை சொல்வாரா தீபா? - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா சிதம்பரத்தை சந்தித்து கார்த்தியை பழி வாங்க கூட்டு சேர்ந்த நிலையில் இன்றும் நாளையும் என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம். 

2 Min read
Author : Ganesh A
Published : Dec 09 2023, 12:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam serial

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா சிதம்பரத்தை சந்தித்து கார்த்தியை பழி வாங்க கூட்டு சேர்ந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஐஸ்வர்யா ரூபஸ்ரீயையும் கோகிலாவையும் சந்தித்து கார்த்திக்கிடம் பல்லவி தீபா தான் என்ற விஷயத்தை உடைத்து விடலாம் என சொல்ல அவள் ஏன் சொல்லணும்? அப்படி சொன்னா நிறைய பிரச்சனைகள் வரும் என சொல்கிறாள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
zee tamil Karthigai deepam serial

zee tamil Karthigai deepam serial

ஆனால் ஐஸ்வர்யா நீ தப்பிக்க இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி இது தான் ஏ என்று சொல்ல அவளும் ஓகே சொல்கிறாள். அடுத்ததாக கார்த்திக்கு போன் செய்து பல்லவியை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க போறேன், அவங்களும் உங்களை பார்க்கணும்னு சொல்லி இருக்காங்க என்று சொல்ல கார்த்திக் மீட் செய்ய ஓகே சொல்கிறான். மறுநாள் காலையில் தீபா வீட்டில் இருந்து காணாமல் போக கார்த்திக் மீனாட்சியிடம் தீபாவை பற்றி அவள் ஆபிஸ் போனதாக சொல்கிறாள்.

34
Karthigai deepam serial update

Karthigai deepam serial update

சனி ஞாயிறு ஆபிஸ் இல்லையே என்று யோசித்து கார்த்திக் தீபாவை தேடி கிளம்ப மறுபக்கம் தீபா கார் ஓட்ட கற்றுக் கொள்ள வந்திருக்கிறாள். தீபாவுக்கு பயிற்சி கொடுக்க வந்த அசின் எப்படி ஓட்ட வேண்டும் என சொல்லி தராமல் ஓட்ட சொல்ல தீபா காரை மூவ் பண்ணதும் ஆப் ஆகி விடுகிறது. இதனால் தீபாவை திட்ட அங்கு வரும் கார்த்திக் முதலில் நீங்க எப்படி ஓட்டணும்னு ஒட்டி காட்டி சொல்லி கொடுத்து இருக்கனும் என சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. அதன் பிறகு அசின் அப்படினா நீங்க ஓட்ட சொல்லி கொடுங்க என்று சொல்ல கார்த்திக் தீபாவுக்கு கார் ஓட்ட சொல்லி கொடுக்கிறான். 

44
Karthigai deepam serial today episode

Karthigai deepam serial today episode

பிறகு ரூபஸ்ரீ தீபாவுக்கு போன் செய்து கார்த்திக்கிடம் பல்லவி நீ தான் என்ற உண்மையை சொல்லி விட போறேன் என்று சொல்கிறாள். நாளைக்கு நான் சொல்லும் இடத்திற்கு வர சொல்கிறாள். மறுநாள் கார்த்திக் ஒரு காபி ஷாப்பிற்கு வர தீபாவும் அங்கு வர ரூபஸ்ரீ தீபாவிடம் பேசி கொண்டிருக்கும் போது கார்த்திக்கிடம் ஒரு பெண் நான் தான் பல்லவி என அறிமுகமாக அதை பார்த்து தீபா ஷாக்காக ரூபஸ்ரீ இப்போ போய் நான் தான் பல்லவினு சொல்லு பார்க்கலாம் என ஷாக் கொடுக்கிறாள். இதனால் தீபா வேகவேகமாக வந்து கார்த்திக்கிடம் நான் தான் பல்லவி, அவ பொய் சொல்கிறாள் என்ற உண்மையை உடைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... தம்மாத்தூண்டு தாடியை எடுக்க மறுத்ததால்... மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் பட வாய்ப்பை மிஸ் பண்ணிய விக்ரம்..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரி vs ஜனனி மோதல் ஆரம்பம்... சவாலில் ஜெயிக்கப்போவது யார்?
Recommended image3
Siragadikka Aasai : பைனான்சியருக்கு ஆப்பு... வீட்டை மீட்க முத்துவுக்கு கிடைத்த புது ரூட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved