MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Karthigai Deepam: தீபா வருகையால் காத்திருக்கும் அதிர்ச்சி! அடுத்தடுத்து அரங்கேறும் கடத்தல்!

Karthigai Deepam: தீபா வருகையால் காத்திருக்கும் அதிர்ச்சி! அடுத்தடுத்து அரங்கேறும் கடத்தல்!

ரேவதி - கார்த்திக் திருமணம் ஒருபுறம் தடபுடலாக அரங்கேறும் நிலையில்,  சண்டே ஸ்பெஷல் எபிசோடில் நடக்க உள்ளது என்ன என்பது பற்றி பார்க்கலாம். 

1 Min read
Author : manimegalai a
| Updated : Mar 30 2025, 09:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய  சண்டே ஸ்பெஷல் எபிசோடில் நடக்கும் பரபரப்பான காட்சிகள் குறித்து பார்க்கலாம். கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கார்த்திக், ரேவதி என இருவருக்கும் சம்மதம் இன்றி, குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில், கார்த்திக் - ரேவதி என இருவரும் மேடை ஏறுகின்றனர். 

24
அரங்கேறும் கடத்தல் பிளான்

அரங்கேறும் கடத்தல் பிளான்

மாயா சிவனாண்டி, சந்திரகலா ஆகியோர் எப்படியும், இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். சிவனாண்டி ஆசிரமத்தில் வளரும் ரேவதியின் குழந்தை, தீபாவை கடத்த பிளான் போடுகிறார். இதை தொடர்ந்து சந்திரகலாவும் கார்த்திக்கு அபிராமி என்ற அம்மாவும் இருக்காங்க அவங்களையும் கடத்திடலாம் என்று சொல்கிறார். 

Karthigai Deepam: கல்யாணத்துக்கு கார்த்திக் போடும் கண்டிஷன்! மணமேடை ஏறும் ரேவதி - கார்த்திகை தீபம் அப்டேட்!

34
காப்பாற்றப்படும் தீபா - அபிராமி

காப்பாற்றப்படும் தீபா - அபிராமி

இவர்களின் திட்டத்தின் படி, குழந்தை மற்றும் அபிராமி என இருவரையும் கடத்தும் நிலையில், கார்த்திக் இந்த விஷயம் தெரிந்து,  ரவுடிகளிடம் சிக்கிய அம்மா மற்றும் ரேவதியின் குழந்தையை காப்பாற்றுகிறான். 

44
திருமணத்தில் ஏற்படும் குழப்பம்

திருமணத்தில் ஏற்படும் குழப்பம்

அடுத்து கல்யாண மண்டபத்திற்கு வரும் குழந்தை ரேவதியை பார்த்து அம்மா என்று அழைக்க, அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன? அந்த குழந்தையால் குழப்பம் ஏற்படுமா? திருமணத்தில் திருப்பம் உண்டாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த திருப்பங்களுடன் இந்த சண்டே ஸ்பெஷல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Karthigai Deepam: சாமுண்டீஸ்வரி எடுத்த விபரீத முடிவு; திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் ரேவதி!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மகனுக்காக சொத்தை உதறிய செல்வநாயகி! தனிமையில் வாடும் சத்யா - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
என் மகனை நெருங்காதே! - ஆனந்தியை எதிர்க்கும் அன்புவின் அம்மா! அக்காவுக்காக ஆனந்தி எடுத்த விபரீத முடிவு.. சிங்கப் பெண்ணே ஹைலைட்ஸ்!
Recommended image3
விஜயாவுக்கு விபூதியடித்த நீத்து... மனோஜை ஆள் வைத்து ஏமாற்றிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved