MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • மயூ தான் முக்கியம்..! இனியா ஆசையில் மண்ணை போட்டு அழ வைக்க போகும் கோபி! 'பாக்கிய லட்சுமி' சீரியல் அப்டேட்!

மயூ தான் முக்கியம்..! இனியா ஆசையில் மண்ணை போட்டு அழ வைக்க போகும் கோபி! 'பாக்கிய லட்சுமி' சீரியல் அப்டேட்!

'பாக்கிய லட்சுமி' சீரியலில் கோபிக்கு புது பிரச்சனை தானாக தேடி வந்துள்ளதால், இனியாவா... மயூவா என தேர்வு செய்யும் முடிவில் உள்ளார். இது குறித்த புரோமோ தான் இப்போது வெளியாகியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Aug 25 2023, 06:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'பாக்கிய லட்சுமி' தொடருக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. எப்படியும் டாப் 10 TRP லிஸ்டில் இடம்பிடித்து விடும் இந்த தொடர், 'கணவரால் கைவிட பட்ட, பெண்கள் சாதிக்க முடியும் என்கிற வலுவான கருத்தை எடுத்து கூறும் விதமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்த சீரியலில், 'பாக்கிய லட்சுமி' தன்னுடைய 25 வருட கனவை நிறைவேற்றும் விதமாக கல்லூரி வாசலில் அடியெடுத்து வைத்துள்ளார். அதிலும் அம்மா - மகள் இருவரும் ஒரே கல்லூரியில் படிப்பது தான் ஹை லைட். பாக்கியா, கல்லூரி, கேன்டியன், குடும்பம் என தன்னால் முடிந்த அளவுக்கு உழைக்கிறார். இவருக்கு உறுதுணையாக அவரின் குடும்பமே செயல்பட்டு வருகிறது.

2023 உலக கோப்பையை அறிமுகம் செய்த முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்ற மீனா! குவியும் வாழ்த்து!

36

கோபியை பிரிந்ததில் இருந்து, பாக்கியாவின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தாலும், பாவம் கோபி தான் அடுத்தடுத்து பல பிரச்சனைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் புதிய சோதனை ஒன்று கோபிக்கு வர, மயூவா அல்லது மகள் இனியாவா? என்று முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

46

இனியா கல்லூரி அசைன்மென்ட்டுக்காக கேரளா வரை தனியாக ட்ரிப் செல்ல உள்ளார். கோபி தான் இனியாவை கேரளா வரை அழைத்து செல்ல உள்ளார். இதற்காக இனியா பல ஆசைகளுடன் தயாராகி இருக்கும் நிலையில், ராதிகாவின் மகள் மயூ பெரிய மனுஷி ஆகிய விஷயத்தை ராதிகாவின் அம்மா கூற, ராதிகா உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார். இதற்கான ஃபங்ஷன் நாளைக்கே செய்து விடமால் என முடிவு செய்துள்ள ராதிகா, கோபியிடம் என்ன வேலை இருந்தாலும் நாளைக்கு எதையும் செய்யாதீங்க என கூறுகிறார்.

அடிச்சி தூக்கு.. வசூலில் வரலாற்று சாதனை படைத்த தலைவரின் ஜெயிலர்! அதிகார பூர்வமாக அறிவித்த சன் பிச்சர்ஸ்!

56

இதற்கு கோபி பதறியபடி, அய்யய்யோ நாளைக்கு இனியாவுடைய கேரளா ட்ரிப் இருக்கு என கூறுகிறார். இதை கூறியதும் டென்க்ஷனான ராதிகா நீங்க இல்லாம நாங்க ஃபங்ஷன் பண்ணனுமா என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். 

66

இந்த விஷயத்தில் கோபி மயூ தான் முக்கியம் என, மயூ ஃபங்க்ஷனில் கலந்து கொண்டு, மகள் இனியாவின் ஆசையில் மண்ணை கொட்டி விடுவார் என்பது போலவே சீரியல் நகரும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இனியா - கோபி இடையே பிரச்னையும் வெடிக்குமாம். சரி என்ன நடக்க போகிறது  பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜனனி - ஜீவானந்தத்துடன் கை கோர்த்து மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த அப்பத்தா! அடுத்து நடக்க போவது என்ன?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved