MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஊரை விட்டு கிளம்ப முடிவு செய்த விஜி ; அதிர்ச்சியில் மயங்கி விழுந்த நிலா: செல்லமே செல்லமே பரபரப்பு காட்சி

ஊரை விட்டு கிளம்ப முடிவு செய்த விஜி ; அதிர்ச்சியில் மயங்கி விழுந்த நிலா: செல்லமே செல்லமே பரபரப்பு காட்சி

Chellame Chellame Serial Today Episode Feb 14 Promo: செல்லமே செல்லமே சீரியலில் விஜி ஊரை விட்டு போக முடிவு செய்கிறார். ஊரை விட்டுப் போக மனம் இல்லாமல் தடுக்கும் நிலா மயங்கி விழ அடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். 

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 14 2026, 05:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
செய்யமே செல்லமே சீரியில் இன்றைய புரோமோ
Image Credit : SUN TV You Tube

செய்யமே செல்லமே சீரியில் இன்றைய புரோமோ

செல்லமே செல்லமே சீரியலில் விஜி ஊரை விட்டு போக முடிவு செய்கிறார். அம்மா அண்ணன் அண்ணி அனைவரையும் விட்டுவிட்டு நிலாவுடன் ஊரை விட்டுப் போக தயாராகும் விஜி . ஊரை விட்டுப் போக மனம் இல்லாமல் தடுக்கும் நிலா. அதிர்ச்சியில் மயங்கி விழுந்த நிலா ஹாஸ்பிடலுக்கு போகும் பரபரப்பு காட்சியுடன் இன்றைய எபிசோட் ஒளிபரப்பாகிறது இதன் முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
செல்லமே செல்லமே சீரியல்
Image Credit : SUN TV YOU TUBE

செல்லமே செல்லமே சீரியல்

செல்லமே செல்லமே சீரியல் சன் டிவியில் இரவு 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. விக்ரமை கண்ட விஜி இந்த ஊரில் இருந்தால் விக்ரமின் பிரச்சினை ஏற்படும் அதனால் நிலவும் பாதிக்கப்படுவாள் என்று முடிவெடுத்து இந்த ஊரை விட்டு போக முடிவெடுக்கிறார் . வீட்டிற்கு வந்து தன் அம்மா மற்றும் பிரியாவிடம் சொல்லி ஊரை விட்டு கிளம்ப பேக்கில் உடைகளை எடுத்து வைத்துவிட்டு விரும்புகிறார். அப்பொழுது அம்மா மற்றும் பிரியா இருவரும் எதுக்கு ஊருக்கு போற என்ன ஆச்சு என்று கேட்க எனக்கு இந்த ஊரு பிடிக்கல அதனாலதான் நான் இங்கிருந்து போறேன் இங்க இருந்தா நம்மளை நாம் நிம்மதியாக இருக்க விட மாட்டாங்க என்று பல காரணங்களை சொல்கிறார். 

34
ஊருக்கு புறப்படும் விஜி
Image Credit : SUN TV YOU TUBE

ஊருக்கு புறப்படும் விஜி

அம்மாவும் பிரியாவும் போக வேண்டாம் இங்கே இரு என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றனர் நிலாவும் நான் அங்கு வரமாட்டேன் எனக்கு இங்க இருக்கிற தான் புடிச்சிருக்கு எனக்கு இந்த ஊரு தான் புடிச்சிருக்கு ஸ்கூல் ரொம்ப புடிச்சிருக்கு நான் இதெல்லாம் மிஸ் பண்ணுவேன் என்றெல்லாம் அம்மாவிடம் சொல்லி அழுகிறார். 

44
மருத்துவனையில் நிலா
Image Credit : Sun TV Instagram

மருத்துவனையில் நிலா

வரமாட்டேன் வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறார் இங்கு இருந்தா நம்மள நிம்மதியாக வாழ விட மாட்டாங்க நிலா வா போய்விடுவோம் என்று விஜி கையை பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கிறார் திடீரென்று நிலா மயங்கி கீழே விழுகிறார் விழுந்ததும் விஜி அழுது கொண்டே நிலா நிலா என்ன ஆச்சு என்று கேட்டுக்கொண்டே ஹாஸ்பிடலுக்கு ஒரு ஆம்புலன்ஸ் மூலம் அவை தூக்கி செல்கின்றனர். இந்த ப்ரோமோ முடிவு அடைந்தது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
தொலைக்காட்சி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Bigg Boss Wild Card entry: பிக்பாஸ் வீட்டில் புதிய புயல்..ஆனந்தியின் அதிரடி என்ட்ரி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved