- Home
- டெக்னாலஜி
- International Women's Day: டாப் 6 கிஃப்ட் ஐடியாஸ்! உங்க மனைவிக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்து அசத்துங்க!
International Women's Day: டாப் 6 கிஃப்ட் ஐடியாஸ்! உங்க மனைவிக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்து அசத்துங்க!
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சிறப்பாக்க, உங்கள் அம்மா, மனைவி மற்றும் சகோதரிக்கு சில கேஜெட்களை பரிசாக வழங்கலாம். இந்த பரிசுகள் இந்த நாளை சிறப்பாக்குவதுடன், அவர்களின் அன்றாட வாழ்க்கையிலும் பயனுள்ளதாக இருக்கும்.

உலக மகளிர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவர்களுக்கு பரிசுகள் கொடுக்கலாம். அவர்களுக்கு பயன்படும் பரிசுகளை நீங்கள் கொடுக்கலாம். இந்த மகளிர் தினத்தில் இந்த கேட்ஜெட்களை பரிசாக கொடுக்கலாம்.
ஸ்மார்ட்போன்
மகளிர் தினத்தில் உங்கள் அம்மா, சகோதரி மற்றும் மனைவிக்கு ஸ்மார்ட்போன் பரிசாக கொடுக்கலாம். இந்த மாதம் குறைந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின்றன.
ஸ்மார்ட்வாட்ச் அல்லது ஃபிட்னஸ் பேண்ட்
இந்த பட்டியலில் அடுத்ததாக ஸ்மார்ட்வாட்ச் அல்லது ஃபிட்னஸ் பேண்ட் உள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்கள் உடற்பயிற்சி செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.
சேஃப்லெட்
சேஃப்லெட் ஒரு பாதுகாப்பு சாதனம். அவசர காலங்களில் நெருங்கியவர்களை தொடர்பு கொள்ள முடியும். இந்த சாதனம் மொபைல் போனுடன் இணைக்கப்படும்.
ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்
மகளிர் தினத்தில் அவர்களுக்கு ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை பரிசாக கொடுக்கலாம். இந்த ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலின் அம்சங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன.
புளூடூத் ஸ்பீக்கர்
இந்த பட்டியலில் அடுத்ததாக புளூடூத் ஸ்பீக்கர் உள்ளது. உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள பெண்களுக்கு புளூடூத் ஸ்பீக்கரை வாங்கலாம். இது பட்ஜெட்டுக்கு ஏற்றது.
ஹேர் ஸ்ட்ரைட்னர்
இந்த பட்டியலில் ஹேர் ஸ்ட்ரைட்னரையும் பரிசாக கொடுக்கலாம். ஹேர் ஸ்ட்ரைட்னர் குறைந்த பட்ஜெட்டில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கிடைக்கிறது.