MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • கவர் போட்டோவை இனி வாட்ஸ்அப்பில் அனைவரும் வைக்கலாம்.. தெறிக்க விடும் அப்டேட்

கவர் போட்டோவை இனி வாட்ஸ்அப்பில் அனைவரும் வைக்கலாம்.. தெறிக்க விடும் அப்டேட்

வாட்ஸ்அப் நிறுவனம் அனைத்து பயனர்களுக்கும் ப்ரொஃபைல் கவர் போட்டோ அம்சத்தை கொண்டு வரவுள்ளது. தற்போது பிஸினஸ் கணக்குகளுக்கு மட்டுமே உள்ள இந்த வசதி, விரைவில் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு வெளியிடப்படும்.

1 Min read
Author : Raghupati R
Published : Oct 29 2025, 11:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
வாட்ஸ்அப் கவர் போட்டோ
Image Credit : Google

வாட்ஸ்அப் கவர் போட்டோ

வாட்ஸ்அப்பில் உங்கள் கணக்கை தனித்துவமாக்க ப்ரொஃபைல் படம் போல் கவர் போட்டோவும் மிக முக்கியமானதாக இருக்கிறது. இதுவரை இக்கவர் வசதி பிஸினஸ் கணக்குகளுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது மெட்டா அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இந்த அம்சத்தை கொண்டு வரத் தயாராகி வருகிறது என்ற புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, தற்பொழுது இந்த விதிமுறை அப்டேட் உருவாக்கத் துறையில் உள்ளது. விரைவில் பொதுமக்களுக்கு இந்த வசதி வெளியாக வாய்ப்பு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
வாட்ஸ்அப் அப்டேட்
Image Credit : Google

வாட்ஸ்அப் அப்டேட்

கவர் போட்டோவை எப்படிச் செட் செய்வார்கள் என்பது மிகவும் எளிது. இந்த அம்சம் செயல்படும்போது, ​​உங்கள் வாட்ஸ்அப் பிரோஃபைல் செட்டிங்ஸுக்கு சென்று ‘கவர் போட்டோ தேர்வு’ என்ற விருப்பம் காணப்படும். அந்த இடத்திலிருந்து நீங்கள் உங்கள் கைப்பேசி கேமரா அல்லது கேலரியில் உள்ள எந்த படத்தையும் தேர்வு செய்யலாம். பயனரின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் தருவதற்காக புதிய கவர் போட்டோக்களுக்கு தனித்தொரு பிரைவசி கட்டுப்பாடு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

33
வாட்ஸ்அப் புதிய அம்சம்
Image Credit : Getty

வாட்ஸ்அப் புதிய அம்சம்

இதன் மூலம் யார் உங்கள் கவர் போட்டோவை பார்க்கலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். இச்செயலி ஆண்ட்ராய்டு பீட்டா 2.25.32.2 பதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கூகுள் ப்ளே பீட்டா திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு ஆரம்பத்தில் கிடைக்கும். அப்போது தான் பொதுவாகப் பயனர்கள் அனைவருக்கும் வெளியிடப்படும். நமது மெசேஜிங் அனுபவத்தை மேலும் சமூகமயமாக்கும் வகையில் இது நல்ல மாற்றமாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் மேம்படுத்தல்
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
உறைபனியில் ஒரு சாகசப் பயணம்: லடாக்கில் தொடங்கிய இந்தியாவின் முதல் வைல்டு சஃபாரி!
Recommended image2
Projector Under 6000: ரூ.6,000 பட்ஜெட்டில் 200 இன்ச் வரை பெரிய திரை.. வீட்டிலேயே திரையரங்க அனுபவம்! எங்கே வாங்கலாம்?
Recommended image3
6,900mAh பேட்டரி, 200MP கேமிரா, 80W சார்ஜிங்: சாம்சங்குக்கு வேட்டு வைக்க வந்த விவோவின் புதிய ஃபோல்டிங் போன்!
Related Stories
Recommended image1
Airtel பயனர்களே உஷார்! அவசரம்! ரீ-KYC செய்யலைனா உங்கள் மொபைல் நம்பர் "கட்" ஆகும்... கால், இன்டர்நெட் கிடைக்காது!
Recommended image2
கொம்பன் இறங்கிட்டான்.. 120W + 50W காம்போ.. ஒன்பிளஸ் 15 செய்யப்போகும் தரமான சம்பவம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved