வாட்ஸ்அப்பில் வரும் ஃபேவரேட்ஸ் அம்சம்! புதிய ஃபில்டர் ஆப்ஷனை எப்படி பயன்படுத்தலாம்?
வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்காக புதிய ஃபேவரேட்ஸ் அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இது சாட் ஃபில்டரில் புதிய ஆப்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது.
ghaziabad rss magazine reporter get life threat on whatsapp
வாட்ஸ்அப் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டிருக்கிறது. அவ்வப்போது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த புதிய புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இப்போது புதிதாக 'ஃபேவரெட்ஸ்' (Favourites) என்ற புதிய வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஃபேவரேட்ஸ் அம்சம் உரையாடல்களை ஃபில்டர் செய்ய உதவுவதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்போமே இந்த வசதி பரிசோதனை அடிப்படையில் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமான contacts இல் இருந்து ஃபேவரேட்டை மட்டும் பிரித்து பார்க்க பயன்படும் எனத் தெரிகிறது.
दो वॉट्सऐप अकाउंट् (Dual Whatsapp Account) को एक ही स्मार्टफोन से चलाना काफी मुश्किल होता है। हालांकि टेक्नोलॉजी के बढ़ते प्रभाव के कारण अब ऐसा करना भी संभव हैं आप एक ही फोन में दो वॉट्सऐप अकाउंट ऑपरेट कर सकते हैं। दो वॉट्सऐप अकाउंट बनाने के लिए आपके पास दो सिम होने चाहिए।
பின் சேட் அம்சத்தை பயன்படுத்தி 3 உரையாடல்களை மட்டும் பின் செய்ய முடிகினது. இனி ஃபேவரெட்ஸ் அம்சம் அதற்கு ஈடான அம்சமாக இருக்கும். விருப்பமான உரையாடல்களை மட்டும் ஃபேவரேட்டாக சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
अगर आपके पास ऐप क्लोन या ऐप ट्विन वाला मोबाइल है तो यहां हम आपको इसमें डुअल वॉट्सऐप अकाउंट ऑपरेट करने का तरीका बता रहे हैं।
இதனால், உரையாடல்களை பில்டர் செய்ய All, Unread, Groups ஆகியவற்றுடன் ஃபேவரேட்ஸ் என்பதும் சேர்க்கப்படுகிறது. இப்போது பீட்டா பயனர்களுக்கு மட்டும் உள்ள இந்த வசதி, விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.