MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Smartphone Restart: ஒரு வருஷமா போனை ரீஸ்டார்ட் செய்யலையா? அப்போ என்ன ஆகும் தெரியுமா?

Smartphone Restart: ஒரு வருஷமா போனை ரீஸ்டார்ட் செய்யலையா? அப்போ என்ன ஆகும் தெரியுமா?

இப்போ நாம எல்லா வேலைக்கும் ஸ்மார்ட்போன்தான் யூஸ் பண்றோம். ஆனா, பல மாசமா போனை ரீஸ்டார்ட் பண்ணாமலேயே ஓட்டிட்டு இருப்போம். ஒருவேளை ஒரு வருஷமா போனை ரீஸ்டார்ட் பண்ணவே இல்லைனா என்ன ஆகும்னு தெரியுமா?

2 Min read
Author : Raghupati R
Published : Jul 12 2026, 10:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
போனை ரீஸ்டார்ட் செய்வது ஏன் அவசியம்?
Image Credit : X

போனை ரீஸ்டார்ட் செய்வது ஏன் அவசியம்?

இப்போ வர்ற ஸ்மார்ட்போன்கள் ரொம்ப பவர்ஃபுல்லா இருந்தாலும், அதை தொடர்ந்து ஆஃப் செய்யாமலேயே பயன்படுத்த முடியாது. நீங்க போனை தொடர்ந்து பயன்படுத்தும்போது, பல ஆப்ஸ் பின்னணியில் இயங்கிக்கொண்டே இருக்கும். இதனால் தேவையில்லாத தற்காலிக ஃபைல்கள், கேச் டேட்டா (cache data) சேர்ந்துவிடும். போனை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்தால், இந்த தேவையில்லாத ஃபைல்கள் நீங்கி, போனின் வேகம் அதிகரிக்கும்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஒரு வருடம் ரீஸ்டார்ட் செய்யாவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும்?
Image Credit : Getty

ஒரு வருடம் ரீஸ்டார்ட் செய்யாவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும்?

ஒரு வருஷமா போனை ரீஸ்டார்ட் செய்யலைன்னா உடனே போன் வீணா போகாது. ஆனா, நாள் ஆக ஆக சில சிக்கல்கள் வரும். முக்கியமா, RAM மீது அழுத்தம் அதிகமாகி போன் வேகம் குறையும். ஆப்ஸ் திறக்க அதிக நேரம் எடுக்கும், ஒரே நேரத்துல பல ஆப்ஸ் பயன்படுத்தும்போது போன் ஹேங் ஆகுற மாதிரி தோணும்.
35
ஆப்ஸ் ஹேங் ஆவது, பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவது
Image Credit : Asianet News

ஆப்ஸ் ஹேங் ஆவது, பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவது

பல நாட்களாக போனை ரீஸ்டார்ட் செய்யாமல் பயன்படுத்தினால், சில ஆப்ஸ் சரியாக வேலை செய்யாது. திடீரென ஆப்ஸ் க்ளோஸ் ஆகும், ஹேங் ஆகும் அல்லது ரெஸ்பான்ட் பண்ணாது. அதுமட்டுமில்லாம, பின்னணியில் இயங்கும் ஆப்ஸ் அதிக பேட்டரியை பயன்படுத்தும். இதனால பேட்டரி சீக்கிரமே தீர்ந்துவிடும். போனை ரீஸ்டார்ட் செய்தால் இந்த பிரச்சனை பெரும்பாலும் சரியாகிவிடும்.
45
நோட்டிபிகேஷன்கள் தாமதமாக வருவது, சாஃப்ட்வேர் கோளாறுகள்
Image Credit : Asianet News

நோட்டிபிகேஷன்கள் தாமதமாக வருவது, சாஃப்ட்வேர் கோளாறுகள்

சில சமயம் மெசேஜ், வாட்ஸ்அப் நோட்டிஃபிகேஷன் அல்லது மற்ற ஆப்ஸின் அலெர்ட்கள் சரியான நேரத்துக்கு வராது. சில ஃபீச்சர்கள் சரியாக வேலை செய்யாது, சின்ன சின்ன சாஃப்ட்வேர் கோளாறுகள் ஏற்படும். இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு ஒரு சிம்பிள் ரீஸ்டார்ட் போதும். இது தற்காலிக சிஸ்டம் கோளாறுகளை சரிசெய்து, போனை இயல்பு நிலைக்கு கொண்டு வரும்.
55
பாதுகாப்பு ரீதியாகவும் ரீஸ்டார்ட் செய்வது நல்லது
Image Credit : our own

பாதுகாப்பு ரீதியாகவும் ரீஸ்டார்ட் செய்வது நல்லது

சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் சொல்றபடி, போனை ரீஸ்டார்ட் செய்வது பாதுகாப்புக்கும் நல்லது. சில வகையான மால்வேர் அல்லது தீங்கு விளைவிக்கும் புரோகிராம்கள் போனின் RAM-ல் ஆக்டிவாக இருக்கும். போனை ரீஸ்டார்ட் செய்யும்போது, அவை செயலிழந்துவிடும். ஆனால், ரீஸ்டார்ட் மட்டும் போதாது. சாஃப்ட்வேரை அப்டேட் செய்வது, வலுவான பாஸ்வேர்டு பயன்படுத்துவது, நம்பிக்கையான ஆப்ஸ்களை மட்டும் இன்ஸ்டால் செய்வது போன்றவையும் உங்கள் போனை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
BSNL Free Insurance: பிஎஸ்என்எல் பயனர்களுக்கு சூப்பர் சலுகை! இந்த 2 ரீசார்ஜ் திட்டங்களில் ரூ.1 லட்சம் இலவச காப்பீடு
Recommended image2
Samsung Galaxy A08: ரூ.18,499 தான் விலை... 6,000mAh பேட்டரி, 50MP கேமரா, 6 ஆண்டு அப்டேட் கொண்ட சாம்சங் போன்
Recommended image3
Recharge Packs: இனி ஒரே கிளிக்கில் தேவையான ரீசார்ஜ் பிளான்கள்! வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!
Related Stories
Recommended image1
Post Office: தபால் அலுவலகத்தில் பணத்தை போட்டவர்களுக்கு குட் நியூஸ்.. இனி இதான் லிமிட்.. எவ்வளவு?
Recommended image2
E20 பெட்ரோல் போட்டால் மைலேஜ் குறையுமா? முதல் முறையாக மத்திய அரசு சொன்ன முக்கிய விளக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved