MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Vivo S60 : எல்லாமே பிளாஸ்டு.! சார்ஜ் பண்ண மறந்துடலாம்.. தெறிக்கவிடும் விவோ S60 அம்சங்கள்.. முழு விபரம் இதோ

Vivo S60 : எல்லாமே பிளாஸ்டு.! சார்ஜ் பண்ண மறந்துடலாம்.. தெறிக்கவிடும் விவோ S60 அம்சங்கள்.. முழு விபரம் இதோ

Vivo S60 : 7200mAh பேட்டரி, 144Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் 50MP கேமராவுடன் விவோ S60 சீரிஸ் அறிமுகமாகியுள்ளது. விவோவின் புதிய S60 சீரிஸ் ஸ்மார்ட்போன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : May 30 2026, 04:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விவோ S60 சீரிஸ் மொபைல்
Image Credit : Vivo S60

விவோ S60 சீரிஸ் மொபைல்

ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், விவோ தனது புதிய S60 சீரிஸை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மிட்-ரேஞ்ச் பிரிவில் அதிக கவனம் ஈர்க்கும் வகையில் இந்த சீரியஸில், விவோ S60 மற்றும் S60 வைட்டாலிட்டி எடிஷன் ஆகிய இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஜூன் 3 முதல் இந்த போன்களின் விற்பனை விவோவின் ஆன்லைன் தளத்தில் தொடங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
விவோ போன் S60 விலை
Image Credit : Vivo

விவோ போன் S60 விலை

விலை மற்றும் ஸ்டோரேஜ் தேர்வுகளைப் பார்க்கும்போது, ​​விவோ S60 பல வகைகளில் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் சுமார் ரூ.50,000 விலையிலும், 12 ஜிபி + 512 ஜிபி மாடல் ரூ.56,000 விலையிலும் அறிமுகமாகியுள்ளது. அதிகபட்சமாக 16 ஜிபி ரேம் + 512 ஜிபி வேரியண்ட் ரூ.62,000 வரை செல்கிறது. அதேசமயம், குறைந்த விலையில் விரும்புபவர்களுக்காக S60 வைட்டாலிட்டி எடிஷனும் தனி தேர்வாக வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
Smartphone Charger: 35W, 64W, 95W... உங்க போனுக்கு எந்த சார்ஜர் பெஸ்ட்? முழு விவரம்!
Related image2
Compact Phones: வெயிட் கம்மி! பவர் ஜாஸ்தி! இந்தியாவில் கலக்கும் பெஸ்ட் 'காம்பாக்ட்' ஸ்மார்ட்போன்கள்! முழு லிஸ்ட்!
35
விவோ S60 அம்சங்கள்
Image Credit : Vivo S60

விவோ S60 அம்சங்கள்

இந்த புதிய ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமே அதன் 6.59 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே தான். 144Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR சப்போர்ட் மற்றும் அதிக நிறத் துல்லியம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான Origin OS 6 மூலம் இயங்கும் இந்த போன், மென்மையான பயனர் அனுபவத்தை வழங்கும் என நிறுவனம் கூறுகிறது.

45
50MP கேமரா போன்
Image Credit : Vivo S60

50MP கேமரா போன்

வடிவமைப்பைப் பொறுத்தவரை, Snapdragon 8s Gen 3 பிராசஸர் இந்த போனுக்கு சக்தி அளிக்கிறது. 50MP மெயின் கேமரா, 8MP அல்ட்ராவைடு மற்றும் 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு இதில் வழங்கப்பட்டுள்ளது. 100x டிஜிட்டல் ஜூம் மற்றும் 4K வீடியோ பதிவு வசதிகளும் இதில் உள்ளன. செல்ஃபி ரசிகர்களுக்காக 50MP முன்புற கேமராவும் இடம்பெற்றுள்ளது.

55
7200mAh பேட்டரி போன்
Image Credit : Vivo S60

7200mAh பேட்டரி போன்

7200mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, விவோ S60-ஐ போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுகிறது. அதேநேரம், S60 வைட்டாலிட்டி எடிஷனில் டெலிபோட்டோ கேமரா இல்லாவிட்டாலும், சக்திவாய்ந்த MediaTek Dimensity பிராசஸருடன் அது களமிறங்கியுள்ளது. பெரிய பேட்டரி மற்றும் உயர் செயல்திறன் தேடும் பயனாளிகளை குறிவைத்து விவோ இந்த புதிய சீரியஸை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
திறன் பேசி
நுட்பக் கருவி
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jobs: AI-யால் நெருங்க முடியாத துறைகள்.! அடுத்த 50 வருஷத்துக்கு 100% பாதுகாப்பான வேலைகள் பட்டியல்!
Recommended image2
Car Care: காரை நேரடி வெயிலில் நிறுத்தினால் இந்த ஆபத்துகள் உறுதி! இதை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
Recommended image3
Smartphone Charger: 35W, 64W, 95W... உங்க போனுக்கு எந்த சார்ஜர் பெஸ்ட்? முழு விவரம்!
Related Stories
Recommended image1
Smartphone Charger: 35W, 64W, 95W... உங்க போனுக்கு எந்த சார்ஜர் பெஸ்ட்? முழு விவரம்!
Recommended image2
Compact Phones: வெயிட் கம்மி! பவர் ஜாஸ்தி! இந்தியாவில் கலக்கும் பெஸ்ட் 'காம்பாக்ட்' ஸ்மார்ட்போன்கள்! முழு லிஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved