MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • iPhone 17 Pro: ஐபோன் 17 ப்ரோ வாங்க இதுவே சரியான நேரம்! விஜய் சேல்ஸில் மெகா தள்ளுபடி! மிஸ் பண்ணாதீங்க!

iPhone 17 Pro: ஐபோன் 17 ப்ரோ வாங்க இதுவே சரியான நேரம்! விஜய் சேல்ஸில் மெகா தள்ளுபடி! மிஸ் பண்ணாதீங்க!

iPhone 17 Pro: விஜய் சேல்ஸ் ஆன்லைன் தளத்தில் ஐபோன் 17 ப்ரோ மாடலுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : May 18 2026, 01:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஐபோன் 17 ப்ரோ மாடலுக்கு ஆபர்
Image Credit : Getty

ஐபோன் 17 ப்ரோ மாடலுக்கு ஆபர்

இந்தியாவில் ஃபிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையில் முன்னணியில் இருந்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் பண்டிகை காலங்கள் மற்றும் விசேஷ தினங்களில் சிறப்பு விற்பனை அறிவித்து மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மற்ற பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதேபோல் விஜய் சேல்ஸ் நிறுவனமும் மின்னணு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.

விஜய் சேல்ஸ் தள்ளுபடி

இந்த நிலையில், விஜய் சேல்ஸ் தளத்தில் ஐபோன் 17 ப்ரோ மாடலுக்கு மிகப்பெரிய தள்ளுபடி அறிவித்துள்ளது. அதாவது ஐபோன் 17 ப்ரோ மாடலின் இந்த போனோட தற்போதைய விலை சுமார் ₹1,30,790 ஆகும். விஜய் சேலில் இந்த போனுக்கு ₹4,000 நேரடி தள்ளுபடி அளிக்கப்படுகிறது. உங்களிடம் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (AmEx) கிரெடிட் கார்டு இருந்தால் கூடுதலாக ₹9,750 தள்ளுபடி கிடைக்கும். ஆக மொத்தம், இந்த பிரீமியம் போனின் விலை கிட்டத்தட்ட ₹1,21,000-க்கு வந்து விடும். இவ்வளவு காஸ்ட்லியான புது போனுக்கு சுமார் ₹10,000 மிச்சம் பண்றது உண்மையிலேயே ஒரு சூப்பர் டீல் தான்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
வங்கி கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி
Image Credit : Apple

வங்கி கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி

உங்களிடம் AmEx கார்டு இல்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். விஜய் சேல்ஸ் மற்ற முக்கிய வங்கிகளின் கார்டுகளுக்கும் ஆபர் கொடுக்கிறது. நீங்கள் SBI அல்லது ICICI பேங்க் கிரெடிட் கார்டு வழியாக பணம் செலுத்தினால், உங்களுக்கு ₹4,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். மொத்தமால பணம் கட்ட முடியவில்லை என்றால் மாதம் ₹21,131 வீதம் 6 மாதங்களுக்கு வட்டி இல்லாத சுலப தவணை (EMI) முறையிலும் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த டீலில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது. உங்களிடம் நல்ல கண்டிஷனில் ஒரு பழைய ஸ்மார்ட்போன் இருந்தால் அதை விஜய் சேல்ஸ்ஸில் கொடுத்து எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கலாம். உங்கள் பழைய போனின் கண்டிஷனைப் பொறுத்து, புது ஐபோனின் விலை இன்னும் குறையும். இதுகூடவே, உங்களுக்கு சில ரிவார்டு பாயிண்ட்டுகளும் கிடைக்கும். அதை வைத்து அப்புறமாக ஷாப்பிங் செய்து கொள்ளலாம்.

Related Articles

Related image1
Apple iPhone leaks : ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய அப்டேட்.! ஆப்பிள் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.!
Related image2
ஐபோன் வாங்கஅருமையான சான்ஸ்.. ரூ.13,000 தள்ளுபடி.. இந்த டீலை மிஸ் பண்ணாதீங்க!
33
ஐபோன் 17 ப்ரோ சிறப்பம்சங்கள்
Image Credit : Getty

ஐபோன் 17 ப்ரோ சிறப்பம்சங்கள்

ஐபோன் 17 ப்ரோ மாடலில் ஏராளமான சிறப்பம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த போனில் 6.3 இன்ச் (6.3-inch) LTPO Super Retina XDR OLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 3,000 nits Peak Outdoor Brightness கொடுக்கப்பட்டுள்ளதால் கடுமையான வெயிலிலும் திரை மிகத் தெளிவாகத் தெரியும். இந்த மாடலில் அதிவேக A19 ப்ரோ (3nm) சிப் கொடுக்கப்பட்டுள்ளது. ஐபோன் வரலாற்றிலேயே முதன்முறையாக வேப்பர் சேம்பர் கூலிங் (Vapor Chamber Cooling) தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது போன் சூடாவதை 40% வரை குறைத்து, தொடர்ந்து ஒரே சீரான வேகத்தை அளிக்கிறது.

மேலும் இந்த மாடலில் 48MP Fusion Main கேமராவும், 48MP Ultra Wide கேமராவும், 48MP Tetraprism Telephoto கேமரா. இது 4x ஆப்டிகல் ஜூம் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் மேம்படுத்தப்பட்ட 18MP Center Stage கேமரா உள்ளது. இந்த போனில் லேட்டஸ்ட் 40W வயர்டு சார்ஜிங் மற்றும் 25W MagSafe / Qi2 வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளதால் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபோன்
iPhone 17 வரிசை
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாட்சப் பயனர்களுக்கு அதிர்ச்சி.. இந்த போன்களில் செப்டம்பர் 8 முதல் வேலை செய்யாது!
Recommended image2
Safety Gadgets: தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிஜிட்டல் அரண்: டாப் 4 பாதுகாப்பு கேட்ஜெட்டுகள் இதோ!
Recommended image3
Amazon Tablet Offers : ரூ.16,999க்கு OnePlus Pad.. iPad முதல் Xiaomi Pad வரை செம்ம ஆஃபர்.. அதிரடி விலை குறைப்பு
Related Stories
Recommended image1
Apple iPhone leaks : ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய அப்டேட்.! ஆப்பிள் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.!
Recommended image2
ஐபோன் வாங்கஅருமையான சான்ஸ்.. ரூ.13,000 தள்ளுபடி.. இந்த டீலை மிஸ் பண்ணாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved