MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ஐபோன் வாங்கஅருமையான சான்ஸ்.. ரூ.13,000 தள்ளுபடி.. இந்த டீலை மிஸ் பண்ணாதீங்க!

ஐபோன் வாங்கஅருமையான சான்ஸ்.. ரூ.13,000 தள்ளுபடி.. இந்த டீலை மிஸ் பண்ணாதீங்க!

புதிய ஆப்பிள் ஐபோன் 17 மாடல் Flipkart-ல் பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ஆரம்பத்தில் ரூ.82,900க்கு விற்கப்பட்ட 256GB மாடல், தற்போது வங்கிச் சலுகைகளுடன் ரூ.69,000க்கும் குறைவான விலையில் கிடைப்பதால், சுமார் ரூ.13,000 வரை சேமிக்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 26 2026, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபோன் 17 தள்ளுபடி
Image Credit : Getty

ஐபோன் 17 தள்ளுபடி

புதிய ஐபோன் வாங்க நினைத்து நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக மாறியுள்ளது. ஆப்பிள் ஐபோன் 17 மாடல் தற்போது இ-காமர்ஸ் தளமான Flipkart-ல் குறிப்பிடத்தக்க விலையில் கிடைக்கிறது. ஆரம்பத்தில் பிரீமியம் விலையுடன் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், தற்போது சலுகைகளால் மேலும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. இந்த மாதலின் 256GB பதிப்பு அறிமுகமான போது ரூ.82,900 என நிர்ணயிக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஆப்பிள் போன் தள்ளுபடி
Image Credit : Getty

ஆப்பிள் போன் தள்ளுபடி

ஆனால், குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம், அதன் எபக்டிவ் விலை ரூ.69,000க்கும் குறைவாகக் குறைகிறது. சுமார் ரூ.13,000 வரை சேமிக்க முடியும் இந்த சலுகை, குறிப்பிட்ட காலத்திற்கே பொருந்தும் என்பதால், விரைவாக முடிவு எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த முறை, அடிப்படை மாடலிலேயே ஆப்பிள் பல மேம்பட்ட அம்சங்களைச் சேர்த்துள்ளது.

Related Articles

Related image1
ரூ.10 லட்சம் லோன்… திருப்பிச் செலுத்த வேண்டியது குறைவு! கூட்டுறவு வங்கி புதிய சலுகை
Related image2
ஜியோவின் மெகா ஹிட் சலுகை: ரூ.149-க்கு ரீசார்ஜ் செஞ்சா 3 மாசம் ஹாட்ஸ்டார் ஃப்ரீ..!
34
ஐபோன் 17 வசதிகள்
Image Credit : Getty

ஐபோன் 17 வசதிகள்

120Hz ProMotion டிஸ்ப்ளே, LTPO பேனல், எப்போதும் ஆன் வசதி போன்றவை முன்பு புரோ மாடல்களில் மட்டுமே இருந்தன. மேலும், அதிக பிரகாசத்துடன் கூடிய திரை, செராமிக் ஷீல்ட் பாதுகாப்பு ஆகியவை பயனர் அனுபவத்தை மேம்படுத்துகின்றன. செயல்திறன் தரப்பிலும் இந்த போன் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. புதிய தலைமுறை சிப் செட் மற்றும் மேம்பட்ட AI திறன்கள், வேகமான மற்றும் ஸ்மூத் இயக்கங்கள் வழங்கப்படுகின்றன. கேமரா தரத்திலும் முன்னேற்றம் காணப்படுகிறது.

44
ஐபோன் 17 அம்சங்கள்
Image Credit : Getty

ஐபோன் 17 அம்சங்கள்

48 மெகாபிக்சல் பிரதான கேமரா, அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் மேம்பட்ட முன் கேமரா ஆகியவை தினசரி பயன்பாட்டை மேலும் எளிதாக்குகின்றன. மொத்தத்தில், ரூ.70,000 குறைவான விலையில் இந்த மாடல் கிடைப்பது, பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்கு ஒரு வலுவான தேர்வாக அமைகிறது. அதே விலையில் சில ஆண்ட்ராய்டு மாடல்கள் கூடுதல் அம்சங்கள் வழங்கினாலும், நீண்டகால மென்பொருள் அப்டேட்கள் மற்றும் ஆப்பிளின் ஒருங்கிணைந்த சூழல் இந்த சாதனத்தை தனித்துவமாக நிலைநிறுத்துகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆப்பிள் ஐபோன்
ஐபோன்
சலுகைகள்
தள்ளுபடி
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.8,999-க்கு மிலிட்டரி கிரேட் மொபைல்.. கீழே விழுந்தாலும் பயமில்லை.. 100 நாள் வரைக்கும் சலுகை வேற இருக்கு
Recommended image2
Recharge Plan Under Rs 200: ரூ.200-க்குள் பெஸ்ட் ரீசார்ஜ் எது? ஜியோ vs ஏர்டெல் - எந்த பிளான் சிறந்தது தெரியுமா?
Recommended image3
WhatsApp Call Recording: வாட்ஸ்அப் கால்களை ரெக்கார்டு செய்யலாமா? பலருக்கும் தெரியாத ரகசியம்!
Related Stories
Recommended image1
ரூ.10 லட்சம் லோன்… திருப்பிச் செலுத்த வேண்டியது குறைவு! கூட்டுறவு வங்கி புதிய சலுகை
Recommended image2
ஜியோவின் மெகா ஹிட் சலுகை: ரூ.149-க்கு ரீசார்ஜ் செஞ்சா 3 மாசம் ஹாட்ஸ்டார் ஃப்ரீ..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved