MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • Oppo Flip phone | ஓப்போ பிரியர்களே இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருங்க!

Oppo Flip phone | ஓப்போ பிரியர்களே இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருங்க!

ஓப்போ நிறுவனத்தின் புத்தம் புதிய Oppo Find N2 Flip வரும் மார்ச் 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இதில் எதிர்பார்க்கப்படும் விலை, சிறப்பம்சங்கள் பற்றி இங்குக் காணலாம்.

2 Min read
Author : Dinesh TG
Published : Mar 07 2023, 03:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

ஓப்போ நிறுவனம் சமீபத்தில் Oppo Find N2 Flip என் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, இப்போது இந்தியாவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. அதன்படி, ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் ஸ்மார்ட்போனை மார்ச் 13 ஆம் தேதி நாட்டில் அறிமுகப்படுத்தப்போவதாக ஒப்போ ட்விட்டரில் அறிவித்தது.

இது குறித்து ஓப்போ இந்தியாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "ஓ ஸ்னாப், அறிமுகம் கிட்டத்தட்ட வந்துவிட்டது! மார்ச் 13 ஆம் தேதி விலை தெரியவரும்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Oppo Find N2 ஆனது மெருகூட்டப்பட்ட அலுமினிய ஃபிரேம், மேட் கிளாஸ் பின்புறம் கொண்டுள்ளது.

இது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும்.  3.26-இன்ச் செங்குத்து டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, 17:9 செங்குத்து தளவமைப்புடன் ஃபோனின் மேல் பாதியில் 48.5% பங்கு உள்ளது. மொத்தம் இரண்டு வண்ண நிறங்களில் வருகிறது. அவை: மூன்லைட் பர்பிள், ஆஸ்ட்ரல் பிளாக் ஆகும்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

Oppo Find N2 Flip அம்சங்கள்:

Oppo Find N2 Flip ஸ்மார்ட்போனில் திரை துல்லியம் 1080x2520 பிக்சல் என்ற அளவில் உள்ளது. 6.8-இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. டிஸ்ப்ளே 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1600 நைட்ஸ் வரை பிரைட்னஸ் வழங்குகிறது. மடிக்கும் போது ஸ்மார்ட்போனின் திரை 382x720 பிக்சலாக மாறி, 3.26-இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே வருகிறது.

விரைவில் மலிவு விலை Oneplus Nord CE 3 அறிமுகம்? விலை, சிறப்பம்ச விவரங்கள் லீக்!

33

ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9000+ பிராசசர், 8ஜிபி ரேம், 256 ஜிபி உள் சேமிப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது நிறுவனத்தின் சொந்த ColorOS 13 உடன் உள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டூயல் கேமராவைக் கொண்டுள்ளது. அவற்றின் மெகா பிக்சல் வீதம் பின்புற கேமரா 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா ஆகும். முன்பக்கம் செல்ஃபிக்களுக்காக 32 MP கேமரா உள்ளது. Oppo Find N2 Flip ஆனது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், அதற்கு ஏற்ப 4,300 mAh சக்தி கொண்ட பேட்டரியும் உள்ளது.

About the Author

DT
Dinesh TG
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
அமேசான் சேல் வருது... இப்பவே செல்போன் வாங்காதீங்க..! இந்த போன்களின் விலை அதிரடியாக குறையலாம்..!
Recommended image2
50MP கேமரா, 6,000mAh மெகா பேட்டரி: இந்தியாவில் களமிறங்கியது ரெட்மியின் புது ஃபோன்; பட்ஜெட் பிரியர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
Recommended image3
Recharge plans : நோ டேட்டா... ஒன்லி கால்ஸ்..! டிராய் கொண்டுவரும் புதிய ரீசார்ஜ் பிளான்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved