MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • விரைவில் மலிவு விலை Oneplus Nord CE 3 அறிமுகம்? விலை, சிறப்பம்ச விவரங்கள் லீக்!

விரைவில் மலிவு விலை Oneplus Nord CE 3 அறிமுகம்? விலை, சிறப்பம்ச விவரங்கள் லீக்!

6.72-இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 782G பிராசசர், 50 MP கேமராவுடன் கூடிய மலிவு விலை OnePlus Nord CE 3 விரைவில் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

2 Min read
Author : Dinesh TG
Published : Mar 03 2023, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்தியாவில் அண்மையில் OnePlus 11 5G, OnePlus 11R 5G ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின. இவையிரண்டும் ப்ரீமியம், மிட்ரேஞ்ச் பிரீமியம் ஸ்மார்ட்போன்களாகும். இதனைத் தொடர்ந்து தற்போது ஒன்பிளஸ் நிறுவனம் மலிவு விலையில் OnePlus Nord CE 3 ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கடந்த ஆண்டு OnePlus Nord CE 2 ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே போல் இந்தாண்டும் ஜூன்,  ஜூலை காலக்கட்டங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே MySmartPrice தளத்தில் சில விவரங்கள் கசிந்துள்ளன. அதன்படி,  ஒன்பிளஸ் நார்டு சிஇ2 ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் அமோலெட்  டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 782G SoC மற்றும் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 

34

டிஸ்ப்ளே பொறுத்தவரையில் 120Hz ரெப்ரெஷ் ரேட், Full-HD+ டிஸ்ப்ளே,  அதிலேயே பயோமெட்ரிக் கைரேகை ஸ்கேனர் இருக்கலாம்.  ஸ்னாப்டிராகன் 782 SoC பிராசசர், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரியுடன் இணைக்கப்படலாம். பின்புறம் 50 மெகாபிக்சல் (IMX890) கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என டிரிபிள் கேமரா அமைப்பு கொண்டிருக்கலாம். முன்பக்கத்தில் 16-மெகாபிக்சல் கேமரா இருக்கலாம். மற்றபடி முக்கிய அம்சங்களில் 80W வேகமான சார்ஜிங் வசதி, 5G மற்றும் NFC உடன் 5,000mAh பேட்டரி இருக்கலாம்.   

Vivo V27 Pro, Vivo V27 வந்துவிட்டது.. நம்பி வாங்கலாமா? என்ன சிக்கல்கள் உள்ளன?

44

OnePlus Nord CE 3 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் தெளிவாக இல்லை, ஆனால் இதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை வைத்து பார்க்கும் போது, ஃபோனின் விலை ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை இருக்கலாம். ஏனெனில், இதற்கு முன்பு கடந்த ஆண்டு OnePlus Nord CE 2 வெளியாகும் போது ரூ.23,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதில்  6GB RAM + 128GB மெமரி இருந்தது. எனவே, அதேபோல் இம்முறையும் சுமார் 25 ரூபாய் பட்ஜெட்டில் ஒன்பிளஸ் நார்டு சிஇ 3 எதிர்பார்க்கப்படுகிறது. 
 

About the Author

DT
Dinesh TG
 
1st ODI • NZ vs IND 2026
Innings Break
NZNZ
185
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
அமேசான் சேல் வருது... இப்பவே செல்போன் வாங்காதீங்க..! இந்த போன்களின் விலை அதிரடியாக குறையலாம்..!
Recommended image2
50MP கேமரா, 6,000mAh மெகா பேட்டரி: இந்தியாவில் களமிறங்கியது ரெட்மியின் புது ஃபோன்; பட்ஜெட் பிரியர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
Recommended image3
Recharge plans : நோ டேட்டா... ஒன்லி கால்ஸ்..! டிராய் கொண்டுவரும் புதிய ரீசார்ஜ் பிளான்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved