MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • Charger : சார்ஜர் தண்ணில விழுந்துடுச்சா? இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க, வெடிச்சிடும்!

Charger : சார்ஜர் தண்ணில விழுந்துடுச்சா? இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க, வெடிச்சிடும்!

Phone charger safety tips : சார்ஜர் தண்ணீரில் விழுந்ததும் நாம் அவசரத்தில் செய்யும் சில தவறுகள் பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம். இது உங்கள் போன் மற்றும் சார்ஜர் இரண்டையும் பாதிக்கும். 

1 Min read
Author : Ganesh A
Published : Jul 07 2026, 11:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சார்ஜர் தண்ணில விழுந்துடுச்சா?
Image Credit : AI Image

சார்ஜர் தண்ணில விழுந்துடுச்சா?

இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன், லேப்டாப் சார்ஜர்கள் நமது வாழ்க்கையின் முக்கிய அங்கம். வெளியே சென்றால் அவற்றையும் கையோடு கொண்டு செல்ல வேண்டியதிருக்கும். அப்படி வெளியே கொண்டு செல்லும் போது மழையில் நனைவது, தற்செயலாக தண்ணீர் படுவது போன்றவை நடக்கலாம். அந்த மாதிரி நேரத்தில், அவசரப்பட்டு எடுக்கும் தவறான முடிவு, சார்ஜரை மொத்தமாக வீணாக்கிவிடும். சில சமயம் ஷாக் அடிக்க, ஷார்ட் சர்க்யூட் ஆக, ஏன் தீப்பிடிக்க கூட வாய்ப்புள்ளது. உங்கள் சார்ஜர் ஈரமானால் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
உடனே செக் பண்ணாதீங்க
Image Credit : Gemini

உடனே செக் பண்ணாதீங்க

நிறைய பேர் சார்ஜர் தண்ணீரில் விழுந்ததும், அது வேலை செய்கிறதா என்று பார்க்க உடனே சாக்கெட்டில் சொருகுவார்கள். இது மிகப்பெரிய தவறு. சார்ஜருக்குள் ஈரம் இருந்தால் ஷார்ட் சர்க்யூட் ஆகிவிடும்.

Related Articles

Related image1
Facts : மொபைல் போன் கலர், கலரா இருந்தாலும் சார்ஜர் மட்டும் ஏன் கருப்பு, வெள்ளையா இருக்கு? அதில் இவ்ளோ விஷயம் இருக்கா?
Related image2
Mobile Charger: உங்க சார்ஜர் ஒரிஜினலா? டூப்ளிகேட்டா? இந்த குறியீடுகளை வச்சே கண்டுபிடிக்கலாம்!
36
ஈரமான சார்ஜரில் உங்கள் போனை சார்ஜ் செய்யாதீர்கள்
Image Credit : Gemini

ஈரமான சார்ஜரில் உங்கள் போனை சார்ஜ் செய்யாதீர்கள்

சார்ஜர் ஈரமாக இருக்கும்போது, அதை வைத்து உங்கள் போனுக்கு சார்ஜ் போட முயற்சிக்காதீர்கள். அப்படிச் செய்தால், சார்ஜர் மட்டுமல்ல, உங்கள் ஸ்மார்ட்போனின் சார்ஜிங் போர்ட் மற்றும் பேட்டரியும் சேதமடையலாம். இதனால், பழுதுபார்க்கும் செலவு அதிகமாகும்.
46
அதிக நேரம் வெயிலில் வைக்காதீர்கள்
Image Credit : Getty

அதிக நேரம் வெயிலில் வைக்காதீர்கள்

சார்ஜரை பல மணி நேரம் நேரடி வெயிலில் வைப்பது நல்லதல்ல. அதிகப்படியான வெப்பம் அதன் வயரிங், இன்சுலேஷன் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களை சேதப்படுத்தும். சுத்தமான, உலர்ந்த மற்றும் நன்கு காற்றோட்டமான இடத்தில் வைத்து உலர விடுங்கள்.
56
ஹேர் டிரையரின் அதிகப்படியான பயன்பாடு
Image Credit : Getty

ஹேர் டிரையரின் அதிகப்படியான பயன்பாடு

பலர் சார்ஜரை விரைவாக உலர்த்த ஹேர் டிரையரில் இருந்து வரும் சூடான காற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதிக வெப்பம் சார்ஜரின் உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களை சேதப்படுத்தும். அறை வெப்பநிலையில் காற்றில் உலர விடுவதே சிறந்த வழி.
66
ஸ்பார்க் வந்தால் என்ன செய்வது?
Image Credit : our own

ஸ்பார்க் வந்தால் என்ன செய்வது?

நன்றாக உலர்த்திய பிறகும், சார்ஜரில் இருந்து தீப்பொறி வந்தாலோ அல்லது அது அதிக சூடானாலோ, அதைப் பயன்படுத்த வேண்டாம். அத்தகைய சார்ஜரைப் பயன்படுத்துவது ஆபத்தானது. தேவைப்பட்டால், புதிய சார்ஜரை வாங்குங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொலைபேசி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Samsung Galaxy A27 5G: 0% டவுன்பேமென்ட், கேஷ்பேக் ஆஃபருடன் புதிய போன் அறிமுகம்!
Recommended image2
Risky Apps: இந்த ஆப்ஸை உடனே டெலீட் பண்ணுங்க! இல்லனா உங்க போட்டோ, வீடியோ லீக் ஆகிடும்!
Recommended image3
Lava Smart 4 Plus: பெரிய டிஸ்ப்ளே, வாட்டர் ரெசிஸ்டன்ட்... 10,000 ரூபாய்க்குள் இப்படி ஒரு போனா?
Related Stories
Recommended image1
Facts : மொபைல் போன் கலர், கலரா இருந்தாலும் சார்ஜர் மட்டும் ஏன் கருப்பு, வெள்ளையா இருக்கு? அதில் இவ்ளோ விஷயம் இருக்கா?
Recommended image2
Mobile Charger: உங்க சார்ஜர் ஒரிஜினலா? டூப்ளிகேட்டா? இந்த குறியீடுகளை வச்சே கண்டுபிடிக்கலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved