MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • சுழலும் இறக்கைகள் இனி தேவையில்ல.... இன்டீரியர் அழகை பல மடங்கு கூட்டும் டாப் 5 பிளேட்லெஸ் சீலிங் ஃபேன்கள்!

சுழலும் இறக்கைகள் இனி தேவையில்ல.... இன்டீரியர் அழகை பல மடங்கு கூட்டும் டாப் 5 பிளேட்லெஸ் சீலிங் ஃபேன்கள்!

வீட்டின் இன்டீரியரை நவீனப்படுத்தி சொகுசு தோற்றம் தரக்கூடிய LED விளக்குகள் & ரிமோட் வசதி கொண்ட டாப் 5 பிளேட்லெஸ் சீலிங் ஃபேன்கள்; அமேசானின் 43% வரையிலான அதிரடி தள்ளுபடி விலைகள் மற்றும் ICICI கார்டுக்கான கூடுதல் சலுகை விவரங்கள் இதில் விளக்கப்பட்டுள்ளன.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 26 2026, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
டாப் 5 பிளேட்லெஸ் சீலிங் ஃபேன்கள்!
Image Credit : x

டாப் 5 பிளேட்லெஸ் சீலிங் ஃபேன்கள்!

வீட்டின் இன்டீரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் சீலிங் ஃபேன்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. வழக்கமான பழைய மாடல்களின் காலம் முடிந்துவிட்டது; இப்போது சந்தையை ஆள்வது LED விளக்குகளுடன் கூடிய நவீன பிளேட்லெஸ் (Bladeless) சீலிங் ஃபேன்கள் தான்.

பார்ப்பதற்கு பிரீமியம் லுக்கைத் தருவதுடன், உங்கள் வீட்டை உடனடியாக ஒரு 'ஸ்மார்ட் ஹோம்' ஆக மாற்றும் ஆற்றல் இவற்றிற்கு உண்டு. அமேசானில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்த டாப் 5 பிளேட்லெஸ் சீலிங் ஃபேன்களின் முழு விவரங்கள்;

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
1. Oltao Nirvana - நேர்த்தியான ஃப்ளஷ் மவுண்ட் டிசைன்
Image Credit : Oltao Nirvana

1. Oltao Nirvana - நேர்த்தியான ஃப்ளஷ் மவுண்ட் டிசைன்

கூரையின் அழகை மெருகூட்ட நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு. விலை விவரம்: இதன் அசல் விலை ரூ.29,999; தற்போது சுமார் 43% அதிரடி தள்ளுபடியில் ரூ.16,999-க்குக் கிடைக்கிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ள 3-கலர் LED விளக்குகளின் வெளிச்சத்தை உங்கள் மனநிலைக்கு ஏற்ப கூட்டி, குறைத்து (Brightness Adjust) எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.

36
2. KARBAN Airzone - அமைதியான செயல்திறன்
Image Credit : KARBAN Airzone

2. KARBAN Airzone - அமைதியான செயல்திறன்

இரைச்சலே இல்லாத அமைதியான சூழலை விரும்புபவர்களுக்கான ஸ்மார்ட் சாய்ஸ். அசல் விலை ரூ.16,999; சலுகை விலையாக ரூ.14,549-க்கு ஆன்லைனில் வாங்கலாம். அதிநவீன BLDC மோட்டார் மூலம் இயங்குவதால் துளியும் சத்தம் இருக்காது. ஸ்மார்ட் ஆப் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக எளிதாக இயக்க முடியும்.

46
3. BYKISTOK - நடுத்தர பட்ஜெட்டில் நிறைவான தரம்
Image Credit : BYKISTOK

3. BYKISTOK - நடுத்தர பட்ஜெட்டில் நிறைவான தரம்

பட்ஜெட்டுக்குள் அதிக வசதிகளை எதிர்பார்க்கும் நடுத்தர அறைகளுக்கு இது மிகச் சரியாகப் பொருந்தும். 13 இன்ச் அளவில் கிடைக்கும் இந்த மாடலின் விலை ரூ.14,271 மட்டுமே. 6 ஸ்பீடு செட்டிங்ஸ் - ரிமோட் கண்ட்ரோல் வசதி கொண்டது. இதில் உள்ள ஸ்லீப் டைமர், இரவு நேரங்களில் தடங்கலற்ற நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

56
4. FRIXCHUR - மினிமல் & கிளாசிக் பிளாக் பினிஷ்
Image Credit : FRIXCHUR

4. FRIXCHUR - மினிமல் & கிளாசிக் பிளாக் பினிஷ்

படுக்கையறை மற்றும் மாடுலர் கிச்சனுக்கு நவீன தோற்றம் தரக்கூடிய ஒரு அழகான கருப்பு நிற மாடல். இதன் விலை ரூ.19,999; சிறப்பு தள்ளுபடியில் தற்போது ரூ.11,450 என்ற மலிவான விலையில் கிடைக்கிறது. 3 விதமான வண்ணங்களை மாற்றக்கூடிய சக்திவாய்ந்த LED விளக்குகள் மற்றும் நேர்த்தியான சிறிய வடிவமைப்பு.

66
5. DLLT - ஆடம்பரத்தின் அடையாளம்
Image Credit : DLLT

5. DLLT - ஆடம்பரத்தின் அடையாளம்

பட்ஜெட்டை விட பிரம்மாண்டமும் ஆடம்பரமுமே முக்கியம் என்பவர்களுக்கான அல்ட்ரா-பிரீமியம் மாடல். 20 இன்ச் அளவில் வரும் இதன் தற்போதைய விலை ரூ.27,720. ஸ்மார்ட் ஆப் கண்ட்ரோல், சக்திவாய்ந்த மோட்டார் மற்றும் கம்பீரமான வெள்ளை நிற LED வெளிச்சம் உங்கள் வரவேற்பறையை (Living Room) ஒரு சொகுசு ஹோட்டல் போல காட்டும்.

சிறந்ததை எப்படி தேர்வு செய்வது?

அனைத்து மாடல்களுக்கும் அமேசானில் இலவச ஹோம் டெலிவரி உண்டு. மேலும், ICICI கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் கூடுதலாக 5% கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும். பட்ஜெட் & சிறிய அறைகளுக்கு FRIXCHUR அல்லது BYKISTOK சிறந்தவை; சத்தமில்லாத நவீன வசதிக்கு KARBAN Airzone சிறந்தது; பிரம்மாண்டமான வரவேற்பறைக்கு Oltao அல்லது DLLT மிகப்பொருத்தமானது.

பழைய மாடல் ஃபேன்களை மாற்றிவிட்டு, வீட்டின் மதிப்பை உயர்த்தும் இந்த நவீன பிளேட்லெஸ் ஃபேன்களில் உங்களுக்குப் பிடித்த மாடலைத் தேர்ந்தெடுத்து உங்கள் வீட்டை ஸ்மார்ட்டாக மாற்றுங்கள்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
பூமியை தாக்கப்போகும் சூரிய புயல்கள்: சூரியனின் 3D ரகசியத்தை உடைத்த ஆதித்யா-எல்1!
Recommended image2
200MP கேமரா, கிளாஸ் பாடி டிசைன்: லீக்கான ஒன்பிளஸ் டர்போ 7-ன் அசுரத்தனமான அம்சங்கள்!
Recommended image3
விண்ணில் இருந்து விழும் 1.5 டன் நாசா விண்கலம்: சென்னை, பெங்களூரு ஆபத்தா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved