- Home
- டெக்னாலஜி
- Samsung Galaxy Z Flip 5 விலை இவ்வளவு தானா.? இணையத்தில் கசிந்த சாம்சங் ஸ்மார்ட்போன் விலை
Samsung Galaxy Z Flip 5 விலை இவ்வளவு தானா.? இணையத்தில் கசிந்த சாம்சங் ஸ்மார்ட்போன் விலை
சாம்சங் (Samsung) Galaxy Z Flip 5 விலை மற்றும் அதன் சிறப்பம்சங்கள் அதன் வெளியீட்டுக்கு முன்பே கசிந்துள்ளது.

Samsung Galaxy Z Flip 5 ஜூலை கடைசி வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜூலை கடைசி வாரத்தில், Samsung தனது சமீபத்திய Unpacked நிகழ்வை நடத்தும் என்றும், Samsung Galaxy Z Flip 5 விற்பனைக்கு வரும் என்றும் தகவல் வெளியானது.
சாம்சங்கின் அடுத்த கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 மாடலும் வெளிவரும். Samsung Galaxy Z Flip 5ன் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. Samsung Galaxy Z Flip 5 ஆனது Galaxy Z Flip 4 இன் அதே விலையைக் கொண்டிருக்கும், அதாவது இதன் விலை $999 (சுமார் ரூ. 81,960) ஆகும். இந்தியாவில் Flip 4 இன் விலை ரூ.89,999.
இதுவரை வெளியான தகவல்களின்படி, Samsung Galaxy Z Flip 5 இது ஒரு சிறிய 3,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W சார்ஜிங் வேகம், Qualcomm இன் சமீபத்திய Snapdragon 8 Gen 2 SoC பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்க ஸ்மார்ட்போன் ஸ்லோவா இருக்கா.! இதை ட்ரை பண்ணி பாருங்க.!!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.