MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ஒல்லிக்குச்சி உடம்பு, ஆனா உள்ளே பெரிய பவர்! ரியல்மி 16 5G சும்மா அதிருதுல்ல!

ஒல்லிக்குச்சி உடம்பு, ஆனா உள்ளே பெரிய பவர்! ரியல்மி 16 5G சும்மா அதிருதுல்ல!

Realme ரியல்மி 16 5G வியட்நாமில் அறிமுகமானது. 7000mAh பேட்டரி, 12GB ரேம் மற்றும் 50MP செல்ஃபி கேமரா கொண்ட இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்கே காணுங்கள்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Jan 31 2026, 08:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Realme
Image Credit : Gemini

Realme

ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ரியல்மி, தனது 16 சீரிஸ் வரிசையில் மற்றொரு புதிய மாடலைச் சேர்த்துள்ளது. வியட்நாமில் அறிமுகமாகியுள்ள ரியல்மி 16 5G (Realme 16 5G), ஒரு சாதாரண போன் அல்ல; இது ஒரு 'பவர் ஹவுஸ்'. குறிப்பாக, இதன் மிகப்பெரிய பேட்டரி மற்றும் மெல்லிய வடிவமைப்பு தொழில்நுட்ப ஆர்வலர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கண்களைக் கவரும் டிசைன் மற்றும் டிஸ்பிளே
Image Credit : X/realmeIndia

கண்களைக் கவரும் டிசைன் மற்றும் டிஸ்பிளே

பார்ப்பதற்கு 'ஐபோன் ஏர்' (iPhone Air) போலவே காட்சியளிக்கும் இந்த போன், வெறும் 8.1 மி.மீ தடிமன் மட்டுமே கொண்டது. முன்பக்கத்தில் 6.57-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே உள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4200 நிட்ஸ் பிரைட்னஸ் உடன் வருவதால், வெயிலிலும் திரை தெளிவாகத் தெரியும். பாதுகாப்பிற்காக DT Star D+ கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

35
நிறுத்தாமல் இயங்க 7000mAh பேட்டரி
Image Credit : X/realmeIndia

நிறுத்தாமல் இயங்க 7000mAh பேட்டரி

இந்த போனின் மிகப்பெரிய ஹைலைட்டே இதன் பேட்டரி தான். இதில் உள்ள 7000mAh மெகா பேட்டரி, சாதாரண பயன்பாட்டிற்கு இரண்டு நாட்களுக்கும் மேல் தாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தாலும், இதை வேகமாக சார்ஜ் செய்ய 60W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் கேம் விளையாடுபவர்களுக்கும், வீடியோ பார்ப்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.

45
செயல்திறன் மற்றும் கேமரா
Image Credit : X/realmeIndia

செயல்திறன் மற்றும் கேமரா

மீடியாடெக் டைமன்சிட்டி 6400 டர்போ (MediaTek Dimensity 6400 Turbo) சிப்செட் மூலம் இந்த போன் இயங்குகிறது. இதில் 12GB வரை ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை, பின்பக்கம் 50MP மெயின் கேமரா மற்றும் 2MP மோனோக்ரோம் லென்ஸ் உள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தில் இது செயல்படுகிறது.

55
விலை மற்றும் விற்பனை விவரம்
Image Credit : Realme

விலை மற்றும் விற்பனை விவரம்

தற்போதைக்கு வியட்நாமில் அறிமுகமாகியுள்ள இந்த போன், 'White Swan' மற்றும் 'Black Cloud' ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

• 8GB + 256GB: சுமார் ரூ.40,000 (VND 11,490,000)

• 12GB + 256GB: சுமார் ரூ.44,000 (VND 12,490,000)

இந்தியாவில் இந்த மாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
Result
ARACARAC
114/1
RDCRDC
112/6
Arabian Aces beat Royal Desert Champions by 9 wickets
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
10th T10 • ABDT10
UABUAB
Tue, 10 Nov, 2026
EEEE
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
16 நாட்கள் பேட்டரி பேக்கப், போஸ் ஆடியோ: பட்ஜெட் விலையில் மோட்டோரோலாவின் வாட்ச் 2 ஃபிட்!
Recommended image2
WhatsApp New Feature: வாட்ஸ்அப் இல்லாமலேயே பார்ட்டி அழைப்பைப் பார்க்கலாம்! வந்துவிட்டது புதிய வசதி
Recommended image3
தினமும் 2.5GB டேட்டா! 3 வருஷத்துக்கு ரீசார்ஜே வேண்டாம்.. ஒரு நாளைக்கு ரூ.9 மட்டுமே! Jioவின் அதிரடி!
Related Stories
Recommended image1
பவர் பேங்க் இனி எதுக்கு? ரியல்மி நியோ 8 போதும்.. அப்படி என்ன ஸ்பெஷல் இதுல?"
Recommended image2
மொபைல் சந்தையை ஆட்டங்காண வைத்த ரியல்மி! 200MP கேமரா, 7000mAh பேட்டரியுடன் மிரட்டல் அறிமுகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved