MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ரூ.4,000 வரை தள்ளுபடி!.. ஒன்ப்ளஸ் மொபைல் வாங்க பெரிய வாய்ப்பு!..

ரூ.4,000 வரை தள்ளுபடி!.. ஒன்ப்ளஸ் மொபைல் வாங்க பெரிய வாய்ப்பு!..

ஒன்ப்ளஸ் Nord 5 ஸ்மார்ட்போன் தற்போது ஆன்லைன் தளங்களில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. வங்கிச் சலுகைகளுடன் சேர்த்து ரூ.4,000 வரை சேமிக்க முடியும். இந்த போன் 50MP கேமரா, மற்றும் 6800mAh பேட்டரி போன்ற சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 01 2026, 12:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஒன்ப்ளஸ் தள்ளுபடி
Image Credit : Social Media

ஒன்ப்ளஸ் தள்ளுபடி

ஒன்ப்ளஸ் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி இதுவாகும். சக்திவாய்ந்த அம்சங்களுடன் வந்துள்ள ஒன்ப்ளஸ் Nord 5 ஸ்மார்ட்போனை தற்போது குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பொதுவாக ரூ.35,000 அளவில் விற்கப்படும் இந்த மாடல், ஆன்லைன் விற்பனை தளங்களில் தள்ளுபடியுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வங்கி ஆஃபர்களையும் சேர்த்தால் கூடுதல் சேமிப்பு கிடைக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
OnePlus Nord 5 வங்கி ஆஃபர்
Image Credit : OnePlus Website

OnePlus Nord 5 வங்கி ஆஃபர்

இப்போது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் சலுகை விலையில் கிடைக்கிறது. சில விற்பனைத் தளங்களில் 3% தள்ளுபடி வழங்கப்படுவதால், விலையிலிருந்து நேரடிக் குறைப்பு கிடைக்கிறது. இதனால், குறைந்த தொகையில் இந்த போனை பெற்றுக்கொள்ளலாம். மேலும், குறிப்பிட்ட வங்கிக் கார்டுகளைப் பயன்படுத்தினால் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

34
OnePlus Nord 5 சலுகை
Image Credit : OnePlus India/X

OnePlus Nord 5 சலுகை

ICICI வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.3,000 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இதனால் மொத்தமாக ரூ.4,000 வரை சேமிக்கலாம். அதாவது, சக்திவாய்ந்த அம்சங்களுடன் கூடிய பிரீமியம் மிட்-ரேஞ்ச் போனை குறைந்த விலையில் வாங்கும் சந்தர்ப்பம் இது. அம்சங்களைப் பார்க்கும்போது, ​​6.83 இன்ச் AMOLED திரை, 144Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது. Qualcomm Snapdragon 8s Gen 3 ப்ராசசர், 8GB RAM மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் வசதி உள்ளது.OxygenOS 15 அடிப்படையிலான Android 15-இல் இயங்குகிறது.

44
50MP கேமரா போன்
Image Credit : OnePlus India | X

50MP கேமரா போன்

பின்புறத்தில் 50MP பிரதான கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளது. முன்புறத்தில் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 6800mAh பேட்டரி மற்றும் 80W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. IP65 தண்ணீர், தூசி எதிர்ப்பு வசதியுடன் வரும் இந்த போன், அதிக பேட்டரி திறன் மற்றும் கேமரா தரத்தை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
திறன் பேசி
நுட்பக் கருவி
தொழில்நுட்பம்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Heater: தினமும் ஹீட்டர் பயன்படுத்துறீங்களா? இந்த 7 விஷயங்களை செக் பண்ணுங்க… இல்லனா ஆபத்து..!
Recommended image2
அன்று C2H, இன்று ஓடிடி... 11 ஆண்டுகளுக்கு பின் வெளியான சேரனின் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படம் எப்படி இருக்கு?
Recommended image3
10,100mAh பேட்டரி, 200MP கேமரா: டூயல் ஃபேன் கூலிங், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் களமிறங்கிய ஹானர் வின் 2 ஸ்மார்ட்போன்!
Related Stories
Recommended image1
50MP கேமரா + 5260mAh பேட்டரி.. ரூ.12,000 விலையில் 256GB ஸ்டோரேஜ்.. எந்த மொபைல்?
Recommended image2
மொபைல் தொலைந்துவிட்டதா? பதற வேண்டாம்! ஆப் எதுவும் இல்லாமல் கூகுள் மூலம் கண்டுபிடிப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved