MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ரூ.10-ல் வருடம் முழுக்க சிம் ஆக்டிவாக இருக்கும்; மத்திய அரசின் முடிவு

ரூ.10-ல் வருடம் முழுக்க சிம் ஆக்டிவாக இருக்கும்; மத்திய அரசின் முடிவு

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சமீபத்தில் நாட்டின் 120 கோடிக்கும் அதிகமான மொபைல் பயனர்களுக்காக புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஒரேயடியாக ரீசார்ஜ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 29 2025, 08:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மொபைல் சேவையின் வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக எடுக்கப்பட்ட முடிவு இது. இந்த புதிய வழிகாட்டுதல் குறிப்பாக ஃபீச்சர் போன் உபயோகிப்பாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு மிகவும் முக்கியமானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Mobile SIM

Mobile SIM

டிராய் நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குமுறையின் 12வது திருத்தத்தின் கீழ் 2ஜி வசதி கிடைக்கும். இந்த குழுவின் பயனர்கள் இப்போது குரல் மற்றும் எஸ்எம்எஸ் சேவை பயன்பாட்டிற்கான சிறப்பு கட்டண வவுச்சரைப் பெறலாம்.

34
Mobile Recharge Plan 2025

Mobile Recharge Plan 2025

முன்பு ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சரின் வேலிடிட்டி 90 நாட்களாக இருந்தது. ஆனால் புதிய விதிமுறைகளின்படி ஆகும். டாப்-அப் வவுச்சர்களின் விஷயத்தில் TRAI ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

44
Telecom Regulatory Authority of India

Telecom Regulatory Authority of India

TRAI பிஸிக்கல் ரீசார்ஜ் வவுச்சர்களின் விஷயத்தில் முன்பு கலர் கோடிங் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த வழிகாட்டுதல் மொபைல் சேவை விலை உயர்வு நேரத்தில் டூயல் சிம் மற்றும் ஃபீச்சர் போன்களுக்கு பொருந்தும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பெட்ரோல் பங்க்கில் இத்தனை இலவச வசதிகள் இருக்கா? மறக்காம நோட் பண்ணுங்க!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
கைபேசி மறுஊட்டம்
தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Smartphone Price Hike : மொபைல் வாங்க நினைப்பவர்களுக்கு ஷாக்.. ரூ.1,000 முதல் ரூ.3,500 வரை உயர்ந்த ஸ்மார்ட்போன் விலை
Recommended image2
Camera Phones: ரூ.30,000 பட்ஜெட்டில் 200MP கேமரா! இந்த போன்கள்ல போட்டோ எடுத்தா லைக்ஸ் குவியும்..!
Recommended image3
WhatsApp Plus : இனி வாட்ஸ்அப்பை உங்களுக்குப் பிடித்த மாதிரி மாற்றலாம்.. மாஸ் காட்டும் புதிய அப்டேட்.. முழு விபரம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved