MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • டால்பி விஷன், 48W சவுண்ட்: 1 பில்லியன் கலர் சப்போர்ட்; 62% ஆஃபரில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி!

டால்பி விஷன், 48W சவுண்ட்: 1 பில்லியன் கலர் சப்போர்ட்; 62% ஆஃபரில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி!

அமேசான் தளத்தில் 62% தள்ளுபடி விலையில் கிடைக்கும் விடபுள்யூ 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி கியூஎல்இடி ஸ்மார்ட் மினி எல்இடி கூகுள் டிவி குறித்த தகவல்களை பற்றி பார்போம்.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 07 2026, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
62%  ஆஃபரில் 55 இன்ச் டிவி
Image Credit : X

62% ஆஃபரில் 55 இன்ச் டிவி

55 இன்ச் டிஸ்பிளேவை கொண்ட கியூஎல்இடி டிவியை பாதியை விட மலிவான விலைக்கு வாங்க வேண்டுமானால், விடபுள்யூ 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி கியூஎல்இடி ஸ்மார்ட் மினி எல்இடி கூகுள் டிவி (VW 55 inch 4K Ultra HD QLED Smart Mini LED Google TV) மாடலை கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தள்ளுபடி விலை & சலுகைகள்
Image Credit : X

தள்ளுபடி விலை & சலுகைகள்

இப்போது, அமேசான் தளத்தில் 62% தள்ளுபடி விலையில் இந்த விடபுள்யூ 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி கியூஎல்இடி ஸ்மார்ட் மினி எல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. ஆகவே, வெறும் ரூ.33,999 விலைக்கு இதை வாங்கி கொள்ளலாம். கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,750 தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இன்னும் மலிவான விலையில் இந்த டிவியை உங்களால் பெற முடியும்.

34
அம்சங்கள்
Image Credit : X

அம்சங்கள்

ரேம் & மெமரி - 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த டிவி கிடைப்பதால், இதன் செயல் திறன் (Performance) மிகவும் பக்காவாக இருக்கும்.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் - கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கன்டென்ட் ரெகமெண்டேஷன், வாட்ச்லிஸ்ட், பர்சோனல் ப்ரொஃபைல், கிட்ஸ் ப்ரொஃபைல் உள்ளிட்ட பல வசதிகள் கிடைக்கின்றன. மேலும், ஃபாஸ்ட்காஸ்ட் (Fastcast) மற்றும் மீட்டிங் மோட் (Meeting Mode) ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆப் மற்றும் இணைப்பு - கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வசதியுடன், நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஆகிய ஓடிடி ஆப்களை இந்த டிவி சப்போர்ட் செய்கிறது. குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட் ரிமோட்டும் இதில் இடம்பெற்றுள்ளது.

44
டிஸ்பிளே, ஆடியோ & கனெக்டிவிட்டி
Image Credit : X

டிஸ்பிளே, ஆடியோ & கனெக்டிவிட்டி

டிஸ்பிளே சிறப்பு - 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) மினி எல்இடி டிஸ்பிளேவுடன் இந்த டிவி வருகிறது. இதற்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் 10பிளஸ் (HDR10+) மற்றும் 1 பில்லியன் கலர் சப்போர்ட் இதன் சிறப்பம்சங்களாகும்.

ஆடியோ மற்றும் கனெக்டிவிட்டி - 48W சவுண்ட் அவுட்புட் கொண்ட சக்திவாய்ந்த ஸ்பீக்கர்களுடன் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக, டூயல்-பேண்ட் வை-பை, ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports), ஆடியோ ஜாக் மற்றும் எல்ஏஎன் (LAN) உள்ளிட்ட பல போர்ட் வசதிகளும் இதில் வருகின்றன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

KD
Kiruthickraj D
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Best Home Theatre: தியேட்டருக்கு போக வேண்டாம்... ரூ.5,000 முதல் கிடைக்கும் டாப் 5 ஹோம் தியேட்டர்ஸ்!
Recommended image2
iPhone: ஐபோன்ல போட்டோ எடுக்குறீங்களா? இந்த 7 செட்டிங்ஸ் தெரியாம விட்டுடாதீங்க.. போட்டோ தரமே மாறிடும்
Recommended image3
வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்: புதிய 'ரெஸ்ட்ரிக்டட் சாட்' அம்சம் அறிமுகம்; செக் பண்ணி பாருங்க!
Related Stories
Recommended image1
வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்: புதிய 'ரெஸ்ட்ரிக்டட் சாட்' அம்சம் அறிமுகம்; செக் பண்ணி பாருங்க!
Recommended image2
iPhone: ஐபோன்ல போட்டோ எடுக்குறீங்களா? இந்த 7 செட்டிங்ஸ் தெரியாம விட்டுடாதீங்க.. போட்டோ தரமே மாறிடும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved